Saturday, 3 March 2012

முதியோர்களும் யோகாவும்

முதியோர்களும் யோகாவும்

யோகா செய்வதற்கு வயது வரம்பில்லை. வயது 9 க்கு மேல் சிறுவர்கள் யோகாசனம் செய்யலாம் என்றாலும் சில யோகா நிபுணர்கள் 3 வயது சிறுவர்கள் கூட எளிய ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர். சிறு வயதிலும் இளவயதிலும் யோகா செய்யாமலிருந்து விட்டு 40 வயதுக்கு மேலானவர்கள் யோகா செய்யும் பொழுது பிரச்சனைகள் எழலாம்.
ஒருவர் வயதாகும் போது அவரது உடல் விறைத்து தசை இயக்கங்கள் நிதானமாக செயல்படுகின்றன. வயதானவர்களால் சில ஆசனங்கள் செய்ய முடியாது. இவர்கள் எளிய ஆசனங்களை செய்யலாம். பிராணாயாமம், தியானங்களில் ஈடுபடலாம். ஆசனங்களை சௌகரியமாக உடல்வலியின்றி செய்ய முடியும் வரை செய்யலாம்.
60 வயதை தாண்டினால் ஆசனங்களை குறைத்துக் கொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றை அதிகம் செய்யலாம்.
முதியோர்களுக்கேற்ற ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தி, தியானம்
சிறுவயதிலிருந்தே யோகாசனம் செய்து வந்தால், முதுமையிலும் இளமையாக இருக்கலாம். உடல் சொன்னபடி கேட்கும்.
யேகாவின் நன்மைகள்
வயதாக, வயதாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து, பல நோய்கள் தாக்கும். இளயவர்களை விட உடல் வலி அதிகம் தெரியும். யோகா செய்வதால் வலி ஏற்படாது.
• அங்கஸ்திதியை (அதாவது அடிக்கடி கீழே விழுவது) மேம்படுத்தும்.
• உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
• உயர் ரத்த அழுத்தத்தை யோகா குறைக்கிறது.
• இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
• ஜீரண சக்தி பெருகும்.
• மலச்சிக்கல் அகலும்.
• நல்ல தூக்கம் வரும்.
• உடல் எடை குறையும்.
• சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
முதியோர்களும், யோகாவும்,
யோகா, யோகாசனம், யோகா, நிபுணர்கள், ஆசனங்கள், யோகா, உடல், தசை, இயக்கங்கள், பிராணாயாமம், தியானங்களில், ஆசனங்களை, உடல்,
முதியோர்களுக்கேற்ற, ஆசனங்கள், சூரிய, நமஸ்காரம், தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம், யோகாசனம், முதுமையிலும், இளமையாக, உடல், நோய், எதிர்ப்பு, சக்தி, நாடி, நரம்புகள், நோய்கள், உடல், வலி, யோகா, அங்கஸ்திதியை, உடல், ஆரோக்கியம், உயர், ரத்த, அழுத்தத்தை, யோகா, இதய, நோய்கள், ஜீரண, சக்தி, மலச்சிக்கல், தூக்கம், உடல், எடை, சுறுசுறுப்பாக,
முதியோர்களும் யோகாவும்
யோகா செய்வதற்கு வயது வரம்பில்லை. வயது 9 க்கு மேல் சிறுவர்கள் யோகாசனம் செய்யலாம் என்றாலும் சில யோகா நிபுணர்கள் 3 வயது சிறுவர்கள் கூட எளிய ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர். சிறு வயதிலும் இளவயதிலும் யோகா செய்யாமலிருந்து விட்டு 40 வயதுக்கு மேலானவர்கள் யோகா செய்யும் பொழுது பிரச்சனைகள் எழலாம்.
ஒருவர் வயதாகும் போது அவரது உடல் விறைத்து தசை இயக்கங்கள் நிதானமாக செயல்படுகின்றன. வயதானவர்களால் சில ஆசனங்கள் செய்ய முடியாது. இவர்கள் எளிய ஆசனங்களை செய்யலாம். பிராணாயாமம், தியானங்களில் ஈடுபடலாம். ஆசனங்களை சௌகரியமாக உடல்வலியின்றி செய்ய முடியும் வரை செய்யலாம்.
60 வயதை தாண்டினால் ஆசனங்களை குறைத்துக் கொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றை அதிகம் செய்யலாம்.
முதியோர்களுக்கேற்ற ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தி, தியானம்
சிறுவயதிலிருந்தே யோகாசனம் செய்து வந்தால், முதுமையிலும் இளமையாக இருக்கலாம். உடல் சொன்னபடி கேட்கும்.
யேகாவின் நன்மைகள்
வயதாக, வயதாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து, பல நோய்கள் தாக்கும். இளயவர்களை விட உடல் வலி அதிகம் தெரியும். யோகா செய்வதால் வலி ஏற்படாது.
• அங்கஸ்திதியை (அதாவது அடிக்கடி கீழே விழுவது) மேம்படுத்தும்.
• உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
• உயர் ரத்த அழுத்தத்தை யோகா குறைக்கிறது.
• இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
• ஜீரண சக்தி பெருகும்.
• மலச்சிக்கல் அகலும்.
• நல்ல தூக்கம் வரும்.
• உடல் எடை குறையும்.
• சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

No comments:

Post a Comment