கூகுள் மியூசிக் தளத்தைப் பார்க்க குறுக்கு வழி
கூகுளின் புதிய சேவையான கூகுள் மியூசிக் இப்போது அமெரிக்காவில் மட்டும் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை பரவலாகக் கிடைக்க சிறிது காலமாகும் என்று தெரிகிறது.
https://music.google.com தளத்தை நாம் பார்க்க விரும்பினால் We're sorry. Google Music is currently only available in the United States என்ற செய்தி தோன்றும்.
இத்தளத்தை பார்க்க நாம் அமெரிக்காவிற்குத்தான் செல்லவேண்டும். காரணம் நம்முடைய ஐபி முகவரிதான்.
ஆனால் இங்கிருந்தே பார்க்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எப்படியென்றால்http://www.proxy4free.com/ என்ற இந்தத் தளத்தில் நுழைந்து அமெரிக்க புராக்ஸி சேவை சர்வர் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தோன்றும் இணைய தளத் திரையில் music.google.com என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருந்து பார்ப்பதாகக் கருதி பக்கம் திறக்கும்.
இனி கூகுளின் பாடல் கோப்புகளைப் பார்க்கலாம். கேட்கலாம்.

No comments:
Post a Comment