English | Tamil |
abacus | மணிச்சட்டம் |
abbreviation | குறுக்கம் |
above bounded | மல் வரம்புடைத்து |
abscissa | மட்டாயம், கிடை அச்சுத்தூரம் |
absolute | (அற) தனி |
absolute motion | தனிஇயக்கம் |
absolute value | தனிமதிப்பு(மட்டுமதிப்பு) |
abstract | (அகநிலை) வெற்று |
acceleration | முடுக்கம் |
acceleration due to gravity | புவிஈர்ப்பு முடுக்கம் |
accurate | மிகச்சாயான, பிழையற்ற, திட்டவட்டமான |
action | வினை |
actual | உண்மையான |
acute angle | குறுங்கோணம் |
ad infinitum | முடுவின்றி, கந்தழி வரை |
add | கூட்டு |
addend | கூட்டெண் |
adder | கூட்டற்பொறி |
addition | கூட்டல் |
addition of vectors | வெக்ட்டார் கூட்டல் |
adjacent | அடுத்த, அடுத்துள்ள |
adjacent angle | அடுத்துள்ள கோணம் |
adjacent side | அடுத்துள்ள பக்கம் |
adjugate matrix | சர்ப்பு அணி |
admissible | ஏற்கத்தக்க |
admissible solution | ஏற்கத்தக்க தீர்வு |
aggregate | சர்ப்புத்தொகை, மொத்தம் |
aggregation | சர்ப்புக் கூட்டணி |
algebra | இயற்கணிதம் |
algebraic | இயற்கணித |
algebraic expression | இயற்கணித கோவை |
algebraic function | இயற்கணித சார்பு |
algebraic geometry | இயல்முறை வடுவகணிதம் |
algebraic sum | இயற்கூட்டுத்தொகை |
algebraic symbol | இயற்கணிதக் குறி |
alpha | ஆல்ஃபா |
alternate | ஒன்றுவிட்டொன்று |
alternate angle | ஒன்றுவிட்ட கோணம் |
alternate segment | ஒன்றுவிட்ட துண்டு |
altitude | குத்துக்கோடு, குத்துயரம் |
altitude of a triangle | முக்கோணத்தின் குத்துயரம் |
amplitude | வீச்சம், வீச்சு |
analysis | பகுப்புமுறை கணிதம், பகுப்புக் கணிதம், பகுப்பாய்வு |
analytical geometry | ஆயத்தொலை வடிவ கணிதம், பகுமுறை வடிவ கணிதம், பகுமுறை வரை கணிதம் |
angle at the centre | மையக்கோணம் |
angle at the circumference | பாதிக் கோணம் |
angle at the semicircle | ஓரரைவட்டக் கோணம் |
angle in a segment of a circle | ஒரு வட்டத் துண்டுக்கோணம் |
angle modulus | காண அளவு |
angle of contact | தொடு கோணம் |
angle of depression | இறக்கக் கோணம் |
angle of elevation | ஏற்றக் கோணம் |
angle of friction | உராய்வுக் கோணம் |
angle of inclination | சாய்வுக் கோணம் |
angle of intersection | வெட்டுக் கோணம் |
angle of projection | எறிகோணம் |
angular | காண வடுவ |
angular acceleration | காண முடுக்கம் |
angular diameters | காணக் குறுக்களவுகள் |
angular momentum | காண உந்தம் |
annular eclipse | வளையல் மறைவு |
anticlockwise | இடஞ்சுழியாக |
antilogarithm | இனமடக்கை, எதிர்மடக்கை |
apex | உச்சி |
apply | பயன்படுத்து |
approach angle | அணுகு கோணம் |
approximate | தோராயமான, ஏறத்தாழ |
approximate solution | தோராயத் தீர்வு |
approximate value | தோராய மதிப்பு, எண்ணளவு மதிப்பு |
approximately | தோராயமாக |
approximation, successive | அடுத்தடுத்த தோராயம் |
apse | கவியம் |
arbitrary | ஏதேனும், யாதானும் |
arc | வில் |
arc length | வில் தூரம், வில்லின் நீளம் |
arc of a circle | பின்னவட்டம், வட்டவில் |
area | பரப்பளவு |
argument | சார்பின் மாறி |
arithmetic | எண் கணிதம், எண் கணக்கு |
arithmetic continuum | எண்ணியல் தொடரகம் |
arithmetic mean | கூட்டுச் சராசா |
arithmetic progression | கூட்டுத் தொடர்ச்சி |
array | வாசை |
ascending order | ஏறு வாசை |
associative law | சேர்ப்பு விதி, தொகுப்பு விதி |
assumption | தற்கோள் |
asymptote | நீளத்தொடுவரை, அணுகுக் கோடு, தொலைதொடுகோடு |
asymptotic cone | ஈற்றணுகிக் கூம்பு |
attraction | கவர்ச்சி, ஈர்ப்பு |
aurora borealis | வடதுறை ஒளி, வடதுருவ ஒளி |
auxiliary circle | துணைவட்டம் |
average | சராசா |
average clause | சராசாச் சரத்து |
average error | சராசாப் பிழை |
axes of reference | குறியீட்டு அச்சுகள் |
axiom | வெளிப்படை உண்மை |
axis of revolution | சுற்றலச்சு |
axis of rotation | சுழற்றியச்சு, சுழற்சி அச்சு, சுழலச்சு |
axis of symmetry | சமச்சீரச்சு |
base | அடி |
base angle | அடிக்கோணம் |
base five system | ஐந்து அடிப்படை எண்முறை |
base of a logarithm | மடக்கை அடி, மகை அடி |
basic vectors | அடி வெக்ட்டார்கள் |
basis | அடிப்படை |
basis of a vector space | வெக்ட்டார் வெளிக்கரு, வெக்ட்டார் வெளி அடுக்களம் |
below bounded | கீழ்வரம்புடைத்து |
bias | ஒருபுறச் சாய்வு |
biela | பையிலா வால் நட்சத்திரம் |
bilinear | ஈரோர்படு |
billion | பில்லியன் |
binary | இரட்டை |
binary system | ஈரம்ச அமைப்பு, ஈரடு அமைப்பு, ஈயல் எண்முறை |
binary code | இரட்டை சைகைமுறை |
binary operation | ஈருறுப்புச் செயலி |
binomial | ஈருறுப்பு |
binomial expansion | ஈருறுப்பு விவு |
binomial theorem | ஈருறுப்புத் தேற்றம் |
biquadratic | நாற்படிய |
biquadratic equation | நாற்படிச் சமன்பாடு |
birational transformation | இரு விகிதமுறு மாற்றம் |
bisect | இருசமக் கூறிடு |
bisector | இருசம வெட்டி |
bivariate | இருமாறி |
bootes | சுவாதி, (வடதிசை விண்மீன் குழுக்களுள் ஒன்று) |
bound | வரம்பு |
bounded | வரம்புடைத்து |
bounded function | வரம்புடைச் சார்பு |
boundless | வரம்பற்ற |
calculate | கணக்கிடு, கணிக்க |
calculation | கணக்கீடு, கணிப்பு |
calculator | கணக்குப்பொறி, கணக்கிடு கருவி, கணப்பி |
calculus | நுண்கணிதம் |
cancel | நீக்கு |
capacity | கொள்ளளவு |
cartesian co ordinates | டெக்கார்ட்டே ஆயத்தொலைகள் |
catenary | கயிற்றுவளைவு |
central | மையமான, நடுவான, உட்புற |
central axis | மையஅச்சு |
central conicoid | மைய இருபடு மேற்பரப்பு |
central force | மையவிசை |
central plane section | மையமான மட்டவெட்டு |
centre | மையம் |
centre (ortho) | செங்கோட்டு மையம் |
centre of mass | பொருண்மை மையம் |
centre of curvature | வளைவு மையம் |
centre of gravity | புவிஈர்ப்பு மையம் |
centre of similitude | வடுவொப்பு மையம் |
centrifugal force | மையவிலக்கு விசை |
centripetal force | மையநோக்குவிசை |
centroid | திணிவு மையம், நடுக்கோட்டுச் சந்தி |
centroid of a triangle | மையக் கோட்டுச் சந்தி |
change | மாற்று, மாற்றம் |
characteristic (of a logarithm) | (மடக்கையில்) முழு எண் பாகம் |
chord | நாண் |
chord of contact | தொடுநாண் |
cipher | பூச்சியம் |
circle | வட்டம் |
circle of curvature | வளைவு வட்டம் |
circle of inversion | தன்மாற்றி வட்டம் |
circle of similitude | வடுவொப்பு வட்டம் |
circle segment | வட்டத்துண்டு |
circular measure | வட்ட அளவை |
circular point at infinity | கந்தழி வட்டப் புள்ளி |
circumcentre | சுற்று வட்டமையம் |
circumcircle | வெளிவட்டம், சுற்றுவட்டம் |
circumferenc e | பாதி, கூற்றளவு |
circumscribed circle | சுற்று வட்டம் |
clock arithmetic | கடிகார எண்கணிதம் |
clockwise | வலஞ்சுழி |
clover group | குளோவர் தொகுப்பு |
co axial circles | பொது அச்சு வட்டங்கள், பூரச்சு வட்டங்கள் |
co factor | இணைக் காரணி |
co factor of an element | (அணிக்கோவைக்) கூறின் இணைக்காரணி |
coaxial spheres | ஒரே தொடுதளக் கோளங்கள், பொது அச்சுக்கோளங்கள் |
coefficient | கெழு, குணகம் |
coefficient of friction | உராய்வுக் கெழு |
coefficient of restitution | மீள் சக்தி நிலைத்தகவு, மீள்சக்தி கெழு |
coincident | ஒன்றிய, ஒன்றுபட்ட |
coincident lines | பொருந்தும் நேர்கோடுகள் |
coincident roots | சமத்தீர்வுகள், ஒன்றிய தீர்வுகள் |
collinear | ஒரு கோடமை, ஒரே கோட்டுலுள்ள |
column | நிரல், செங்குத்துவாசை, பத்தி |
combination | சேர்வு |
combined | கூட்டு |
combined equation | கூட்டுச்சமன்பாடு |
commensurable | பொது அளவுள்ள, அளவுக்கிணங்கிய |
common | பொது, பொதுவான |
common chord | பொது நாண் |
common catenary | பொதுச்சங்கிலியம் |
common denominator | பொதுப்பகுவெண் |
common difference | பொது வேறுபாடு |
common divisor | பொது வகுஎண், பொது வகுத்தி |
common factor | பொதுக் காரணி |
common tangent | பொதுத் தொடுகோடு |
common transverse tangent | பொதுக் குறுக்குத்தொடுகோடு |
comparison | ஒப்பீடு |
complementary angle | நிரப்புக் கோணம் |
complete quadrangle | முழு நாற்கோணம் |
complete quadrilateral | முழு நாற்கரம் |
complex | சிக்கல் |
complex conjugate | இணைச் சிக்கலெண் |
complex number | சிக்கலெண் |
componendo | கூட்டல் விகித சமம், கூட்டு விகித சமம் |
componendo et dividendo | கூட்டல் கழித்தல் விகித சமம் |
composite | கலவை, தொகுப்பு, பகுநிலை |
composite number | தொகுப்பெண் |
compound | கூட்டு |
concentric circles | பொதுமைய வட்டங்கள் |
conclusion | முடுவு |
concurrence | சந்திப்பு |
concurrent | ஒரு புள்ளியில் சந்திக்கும் |
concurrent lines | சந்திக்குங் கோடுகள் |
concyclic | ஒரே பாதியிலுள்ள |
concyclic points | ஒரே பாதியிலுள்ள புள்ளிகள் |
condensation | ஒடுக்கல் |
condensation test | ஒடுக்கற்சோதனை |
condition | கட்டுப்பாடு, நிபந்தனை |
conditional | கட்டுப்பாட்டிற்குட்பட்ட, நிபந்தனைக்குட்பட்ட,நிபந்தனையுள்ள |
conditional equation | நிபந்தனைச் சமன்பாடு |
conditions of stability | உறுதிநிலை நிபந்தனைகள் |
cone | கூம்பு |
cone of friction | உராய்வுக்கூம்பு |
cone of revolution | சுழற்கூம்பு |
configuration | உருவ அமைப்பு, உருவ வசம் |
confocal | பொதுக்குவிய |
confocal conic | பொதுக்குவிய கூம்பு வளைவு |
congruence | சர்வசம உறவு, சர்வசமம் |
congruent | சர்வசமமுடைய |
conic | கூம்புவளைவரை, கூம்பு வெட்டு, இருபடுவளைவரை |
conjugate algebraic numbers | துணையில் இயல் எண்கள் |
conjugate axis | துணையச்சு, துணையிய அச்சு |
conjugate chord | இணையிய நாண் |
conjugate complex number | துணையிய சிக்கலெண் |
conjugate diameter | துணையிய விட்டங்கள் |
conjugate line | இணையியற் கோடு |
conjugate plane | இணையியத் தளம் |
conjugate roots | துணையிய தீர்வுகள் |
conjugate triangle | தன்னிசை முக்கோணம் |
consecutive | அடுத்தடுத்த |
consistency | இசைவு |
consistent | இசைவுள்ள |
constant | மாறிலி |
constant of gravitation | புவிஈர்ப்பு மாறிலி |
constant volume | மாறாத கன அளவு |
construct | வரைக |
contact | தொடுகை |
contact of curves | வரைத்தொடுகை |
continued fraction | தொடரும் பின்னம் |
continuous function | தொடருடையச் சார்பு, தொடர்புடைச் சார்பு |
contradiction | முரண்பாடு |
contravariant | எதிர் மாறி |
contravariant transformation equation | எதிர்மாற்றிச் சமன்பாடு |
convention | மரபு |
convergence | குவிதல் |
converse | மாறுதல் |
conversely | மறுதலையாக, தலைமாற்றியுரைக்கின் |
coordinate axis | ஆய அச்சு |
coordinate geomentry | ஆய கணிதம், ஆயத் தொலைவடிவ கணிதம் |
coordinate planes | ஆயத்தளங்கள் |
coordinates | ஆயத்தொலைகள், அச்சுத்தூரங்கள் |
coplanar | ஒருதள |
coplanar forces | ஒருதள விசைகள் |
coplanar parallel forces | ஒருதள இணைவிசைகள் |
corollary | கிளைத்தேற்றம் |
correlation | உடன் தொடர்பு |
corresponding | ஒத்த, நேர் நிலையான |
corresponding angle | ஒத்த கோணம் |
couple | சுழலிணை |
covariant | உடன்மாறி |
covariant transformation equation | உடன்மாற்றிச் சமன்பாடு |
cross axis | குறுக்கு அச்சு |
cross centre | குறுக்குப் புள்ளி |
cross ratio | குறுக்கு விகிதம் |
cube | கன சதுரம் |
cube root | கனமூலம் |
cubic centimetre | கனசெண்ட்டிமீட்டர் |
cubic equation | முப்படி சமன்பாடு |
curve | வளைகோடு, வளைவரை |
curved | வளைந்த |
cyclic | ஒருவட்ட |
cyclic change | வட்டமாற்றம் |
cylinder | உருளை |
dash | கீறு, கோடு |
decimal system | தசம எண்முறை |
decreasing function | குறையும் சார்பு |
deduce | உய்த்தறி |
define | வரையறு |
definite | வரையறுத்த |
definite integral | வரையறுத்த தொகையீடு |
degenerate | சிதைந்த, உடைந்த |
degenerate conics | சிதைந்த கூம்பு வளைவுகள் |
degree | படி |
degree of an equation | வகையீட்டுச் சமன்பாட்டுப் படி |
denominator | பின்னக்கீழ் எண், பகுதி |
dependent | சார்ந்த |
dependent variable | சார்புடை மாறி |
derivative | வகைக் கெழு |
descending order | இறங்குவாசை |
describe | வரைக |
design | வகுதி, அமைப்பு |
design stage | வகுதி நிலை |
determinat | அணிக்கோவை |
diagonal | மூலை விட்டம் |
diagonal point triangle | மூலைப்புள்ளி முக்கோணம் |
diagonally opposite | மூலைவிட்ட எதிரான |
diagram | வரைபடம் |
diameter | விட்டம், குறுக்களவு |
diametrically opposite | விட்டமெதிர் |
difference | வித்தியாசம், வேறுபாடு |
differential calculus | வகை நுண்கணிதம் |
differential equation | வகைக்கெழுச் சமன்பாடு |
differential geometry | வகை வடுவ கணிதம் |
differentiation | வகைக்கெழு காணல் |
digit | எண் |
digital (or) numerical | எண்முறை |
dimension | பாமானம், அளவீடு, அளவு |
dimension of a vector space | வெக்ட்டார்வெளி பாமானம் |
dimensionless constant | பாமானமிலா மாறிலி |
direct | நேரான, நேர், நேரடி |
direct common trangent | நேர் பொதுத் தொடுகாடு |
direct sum | நோடைக் கூட்டல் |
direction | திசை |
direction cosine | திசைக் கோசைன் |
direction ratio | திசை விகிதம் |
director circle | குத்துத் தொடுகோட்டு வட்டம் |
director sphere | குத்துத் தொடுகோட்டுக் கோளம் |
directrix | இயக்குவரை |
discriminant | தன்மைகாட்டு |
displacement | இடப்பெயர்ச்சி |
distance equation | தூரச் சமன்பாடு |
distortions | காணல், உருத்திபு |
distribution | வியாபகம், பரவல் |
ditto line | தொடர்கோடு |
divergence | விவடைதல் |
divergent series | வித்தொடர் |
divide | பி |
division of figures | வடுவங்களைக் கூறிடுதல் |
dot | புள்ளி |
double cone | இரட்டைக் கூம்பு |
double point | இரட்டைப்புள்ளி |
downward force | கீழ்நோக்கு விசை |
dual of theorem | தேற்றத்தின் இருமை (இரு பான்மை) |
dual space | துணைவெளி |
duals | இருமைகள் |
dynamical friction | இயக்க உராய்வு |
earth | பூமி, புவி |
earth shine | உலகொளி |
earths attraction | புவிஈர்ப்பு |
edge | விளிம்பு |
elastic | மீள் இயல்புடைய |
elastic limit | மீள் சக்தி எல்லை |
elastic string | மீள் சக்திக் கயிறு |
elementary | தொடக்கத்துக்குய, ஆரம்ப |
eliminant | நீக்கற்பலன் |
eliminate | நீக்கு |
ellipse | நீள்வட்டம் |
ellipsoid | நீள்வட்டக் கோளம் |
elliptic function | நீள்வட்டச் சார்பு |
elliptical | நீள்வட்டவடிவமான |
elliptical orbit | நீள்வட்ட வழி |
elongated | நீட்டிய |
ends | முனைகள் |
enunciate | விவா, விவாத்தல் |
enunciation | விவரணம் |
envelope | அணைப்பு |
enveloping cone | அணைத்துக் கொள்ளும் கூம்பு |
enveloping cylinder | அனைத்துக்கொள்ளும் உருளை, தழுவு உருளை |
equal roots | சமத்தீர்வுகள் |
equation | சமன்பாடு |
equator | நிலநடுக்கோடு, சமபகுகோடு |
equiangular | சமகோண |
equidistant | சமதூரமான |
equilateral | சமபக்க |
equilateral triangle | சமபக்க முக்கோணம் |
equilibrant | சமநிலையாக்கி |
equilibrium | அசைவற்ற நிலை, ஓய்வு நிலை, சமநிலை |
equivalence | சமான உறவு |
equivalence class | சமானப் பகுதி |
equivalent | சமானமான |
euclid geometry | யூக்லிட் வடுவயியல் |
even function | இரட்டைச் சார்பு |
even permutation | இரட்டை வாசை மாற்றம் |
evening star | மாலை விண்மீன் |
excentre | வெளி வட்டமையம் |
excircle | வெளி வட்டம் |
exosphere | புறக்காற்று மண்டலம் புற வாமேண்டலம் |
expansion | விவு |
exploding galaxy | வெடுக்கும் கேலக்சி, விமே பால்வெளி |
exploding star | வெடுக்கும் விண்மீன் |
exploration method | ஆய்வுமுறை |
exponent | படிக்குறி, படி |
expression | கோவை |
exterior angle | வெளிக்கோணம் |
external | புறம்பான, வெளிப்புற |
external bisector | வெளிச்சமவெட்டு, வெளி இருசமவெட்டு |
external contact | வெளித்தொடுகை |
extremity | முனை |
face | முகம் |
face of a solid | ஒரு திண்மத்தின் முகம் |
factor | காரணி |
factorial | தொடர் பெருக்கம் |
factorial research | காரணி ஆராய்ச்சி |
factorisation | காரணிப்படுத்துதல் |
field | களம், புலம் |
figure | உருவம் |
finite | முடிவுள்ள |
fixed | நிலைத்த |
fixed line | நிலைத்த கோடு |
fixed point | நிலைப்புள்ளி, நிலையான புள்ளி |
fixed sequential format | நிலையான கோர்வைத் தொகுப்பு |
fixed star | நிலையான நட்சத்திரம் |
focal chord | குவிய நாண் |
focal length | குவியத்தூரம், குவியத்தொலை |
focal point | குவியப்புள்ளி |
focus | குவியம் |
foot | அடி |
force | விசை |
force of friction | உராய்வு விசை |
forecasting | எதிர்காலத்தை உய்த்தறிதல், முன்கூட்டு அறிதல் |
form | உருவம், தோற்றம், வடிவம் |
formal | முறையான |
formal position | பதவி நிலை |
formula | வாய்பாடு |
four wing theory | நான்கிறக்கைக்கொள்கை |
fraction | பின்னம் |
free hand line | கைக்கோடு |
free vector | தன்னிச்சையான வெக்ட்டார் |
frequency coherence | ஒன்றியக்கம் |
friction | உராய்வு |
frustum of a cone | கூம்பின் அடி வெட்டு |
function | சார்பு, சார்புலன் |
fundamental points | அடிப்படைப் புள்ளிகள் |
general case | பொது வகை |
general enunciation | பொது விவரணம் |
general theory of relativity | பொது சார்புக் கொள்கை |
generalise | பொதுவிதி காண் |
generate | பிறப்பாக்கு |
generating | பிறப்பிக்கும், பிறப்பாக்கி, ஆக்கி |
generator of a cone | கூம்பு ஆக்கி |
geometric mean | பெருக்குச் சராசா |
geometric progression | பெருக்குத் தொடர்ச்சி |
geometrical figure | வடிவியல் உருவம், வடுவ உருவப்படம் |
geometrical image | வடிவியல் படுமம் |
geometrical optics | வடிவியல் ஒளிநூல் |
geometry | வடிவ கணிதம், வடிவயியல் |
geometry of sphere | காள வடிவயியல் |
giant planet | அசுரக்கோள், பெருங்கோள் |
gibbus moon | குவிந்த திங்கள் |
gradient | சாய்வு விகிதம், சரிவு, வாட்டம் |
gradient of a curve | ஒரு வளைகோட்டுன் சாவு விகிதம் |
graduation | அளவுக் குறி (அளவுக்கோடு) |
graph | வரைபடம் |
grating | கீற்றணி, கிராதி |
grating element | கிராதிக் கூறு |
gravity | புவிஈர்ப்பு |
great circle | பெரு வட்டம் |
great nebula | மாபெரும் நெபுலா |
group | குலம் |
guiding curve | உதவி வளைகோடு |
harmonic | இசையும் |
harmonic conjugate | இசைத்துணை |
harmonic conjugate pole | இசைப் புள்ளி |
harmonic division | இசைப் பிவு |
harmonic mean | இசைச் சராசா |
harmonic pencil | இசைக் கோட்டுக் கற்றை |
harmonic progression | இசைத்தொடர்ச்சி |
harmonic property | இசைப் பண்பு |
harmonic range | இசை வாசை |
harmonic section | இசைத் துண்டம் |
harmonic series | இசைத் தொடர் |
harmonic system of points | இசை வட்டப் புள்ளிகள் |
harmonic system of tangents | இசை வட்டத் தொடுகோடுகள் |
harmonically | இசையாக |
height of an arc | வில்லின் உயரம் |
helical path | திருகு சுருள் பாதை |
heliostat | ஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி |
hemisphere | அரைக்கோளம் |
hexagon | அறுகோணம் |
hexagonal crystalline structure | அறுகோணப் படுக அமைப்பு |
hinge | பிணைப்பு, பிணையல் |
hollow cone | உள்ளீடுல் கூம்பு, குழிவான கூம்பு, பொள்ளற் கூம்பு |
hollow hemisphere | அரைக்கோளக் குழிவு |
homogeneous | ஒருபடுத்தான, சமபடுத்தான |
homogeneous function | ஒருபடுத்தான சார்பு, சமபடுத்தான சார்பு |
homography | சம குறுக்குவிகித மாற்றம் |
homology | அமைப்பொற்றுமை |
homomorphism | புனல்சார்பு |
hoop | வளையம் |
horizontal | இடைக்கோடான, கிடைநிலை, படுக்கைகிடை |
horizontal circle | கிடைநிலை வட்டம் |
horizontal line | கிடைக்கோடு |
horizontal plane | கிடைத்தளம் |
hyperbola | அதிபர வளைவு, அதிபரவளை |
hyperbolic paraboloid | அதிபரவளைவுப் பரவளை |
hyperboloid | அதிபரவளை கோளம் |
hyperboloid of one sheet | ஒரு தகட்டுக் கன அதிபர வளைவு |
hypotenuse | எதிர் சிறைப் பக்கம், செம்பக்கம் |
hypothetical point | கருதும் புள்ளி |
image | பிம்பம் |
imaginary | கற்பனையான |
imaginary line | கற்பனைக் கோடு |
imaginary mass | கற்பனைப் பொருள் |
imaginary number | கற்பனை எண் |
imaginary part | கற்பனைப் பகுதி |
imaginary point | கற்பனைப் புள்ளி |
imaginary root | கற்பனைத் தீர்வு |
imaginary value | கற்பனை மதிப்பு |
impulse | கணத்தாக்கு |
incentre | உள்வட்ட மையம், உள்மையம் |
incircle | உள்வட்டம் |
inclination | சாய்வு |
inclined plane | சாய்தளம் |
included angle | உள் அமைக்கோணம் |
inconsistent | பொருந்தாத, முரணான, பொருத்தமற்ற |
increasing function | கூடும் சார்பு |
independent | சார்பிலா |
independent variable | சார்பிலா மாறி |
indeterminate | தேரப்பெறாத |
index number | குறியீட்டு எண், குறிப்பெண் |
induction | உய்த்தறிதல் |
inelastic | மீள்சக்தியற்ற |
infinite | முடிவில்லாத |
infinity | கந்தழி, முடிவிலி, எண்ணலி |
initial line | தொடக்கக் கோடு, ஆரம்பக்கோடு |
inscribe | உள்ளே வரை |
inscribed circle | உள்வட்டம் |
instantaneous centre | கணமையம் |
integer | முழு எண் |
integral calculus | தொகை நுண்கணிதம் |
intercept | வெட்டுத் துண்டு |
interior angle | உட்கோணம் |
interior opposite angle | உள்ளெதிர் கோணம் |
interior point | உட்புள்ளி |
internal | உள்ளான, உள் |
internal bisector | உள் இருசம வெட்டு |
internal contact | உட் தொடுகை |
internal diameter | உள்விட்டம் |
internal force | உள்விசை |
internal point | உள் புள்ளி |
interpretation | பொருள், உய்பொருள் |
intersect | வெட்டுக |
intersection | வெட்டுதல், வெட்டு |
interval | உள் இடைவெளி |
invariable | மாற்றமில்லா, மாறாத |
inverse | நேர்மாறான |
inverse curve | தன்மாற்றுவரை |
inverse point | தன்மாற்றுப்புள்ளி |
inverse proportion | நேர்மாறு விகிதம் |
inverse ratio | மாறான தகவு, நேர்மாற்றுத் தகவு |
inversion | தன்மாற்றம், தலைகீழாதல், புரட்டுதல் |
inversion radius | தன்மாற்றி வட்ட ஆரை |
invert | தன்மாற்று காண், புரட்டுக |
irrational number | விகிதமுறா எண் |
irregular | ஒழுங்கற்ற |
isomorphism | ஓனச் சார்பு |
langranges identity | லகாரன்ஸின் சர்வம்சம் |
lattice | அணிக்கோவை, கூடமைப்பு |
latus rectum | செவ்வகலம் |
law of polygon of forces | (விசைகளின்) பலகோண விதி |
laws of friction | உராய் விதிகள் |
left transition | இடப்புறம் நகர்த்தல் |
length | நீளம் |
limiting point | எல்லைப் புள்ளி |
line | கோடு |
line at infinity | கந்தழிக் கோடு |
line congruence | காட்டு ஒடுக்கம் |
line of centres | மையப்பிணை கோடு |
line of collimation | நாக்கும் பார்வைக்காடு |
line of force | விசைக் கோடு |
linear combination | ஒருபடுச் சேர்வு |
linear dependence | ஒருபடு ஒட்டுறவு |
linear independence | ஒருபடு வெட்டுறவு |
linear line complex | ஒருபடுக் கோட்டுக்கதிர் |
linear line space | ஒருபடுக் கோட்டு வெளி |
linear net | ஒருபடு வலை |
linear subspace | ஒருபடு உள்வெளி |
linear transformation | ஒருபடு மாற்றம் |
locus | நியமப்பாதை, இயங்கும் வரை |
locus of the second degree | இருபடு நியமப்பாதை |
longitudinal | நீள் வாட்டு |
low angle | தாழ் கோணம் |
lower bound | கீழ் வரம்பு |
main planets | பிரதான கோள்கள், முதன்மைக் கோள்கள் |
major arc | பெருவில் |
major axis | பேரச்சு, நெட்டச்சு |
mapping | உருமாற்றம் |
martian | செவ்வாயர் |
mathematical model | கணக்கியல் மாதி |
mathematical physics | கணித இயற்பியல் |
mathematics | கணக்கியல், கணிதம் |
matrix | அணி |
matrix notation | அணிக் குறியீடு |
matrix table | அணிப்பட்டுயல் |
maxima | மீப்பெருமதிப்புகள் |
maximum | மீப்பெருமதிப்பு |
maximum value | மீப்பெரு மதிப்பு |
mean | இடைநிலை, சராசா |
measure | அளவு |
measure of dispersion | சிதறல் அளவை |
measurement | அளவை |
measurement of distance | தொலைவு அளவை |
measurement word | அளவுச்சொல் |
median | நடுக்கோடு |
member element | உறுப்பு |
meteor | எகல், விண்கல் |
meteoric crater | விண்கல் பள்ளம் |
meteoric theory | விண்வெளிக் கற்கள் கொள்கை |
meteorological observation | வானிலை ஆராய்ச்சி |
meteorology | வானிலை அறிவியல், வானிலையியல் |
meterorites | எகற்கள், விண்வீழ் கொள்ளிகள் |
middle point | மையப்புள்ளி |
middle section | நடுப்பிவு |
middle term | நடுவுறுப்பு |
million | மில்லியன் |
minor | சிறுபகுதி |
minor arc | சிறுவில் |
minor axis | குட்டச்சு, குற்றச்சு, குட்டாயம் |
minor segment | சிறுதுண்டு |
mixed number | கலப்பெண் |
modulus | மட்டு, தனிமதிப்பு |
moment of a couple | சுழலிணைத் திருப்புத்திறன் |
moment of inertia | சடத்துவத் திருப்புத் திறன் |
momentum | உந்தம் |
montage | அடுக்குத் தொகுப்பு |
morning star | விடுவெள்ளி, காலை விண்மீன் |
mu factor | மியூ காரணி |
multidigit addition number or multi digital number | பல இலக்குக் கூட்டு எண் |
multigapful number | பல இலக்க இடை நிரப்பி எண் |
multiple | மடங்கு |
multiplication factor | பெருக்க எண் |
nature | தன்மை |
nebula | புகைமம், நெடுவம் |
necessary or sufficient conditions | தேவையான, பாதுமான கட்டுப்பாடுகள் |
negative | குறை, எதிர் |
negative number | குறை எண் |
negative value | குறைமதிப்பு |
neptune | நெப்ட்யூன் |
neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
neutron star | நியூட்ரான் விண்மீன் |
next cycle | அடுத்த படலம் |
nine points circle | ஒன்பது புள்ளி வட்டம் |
non homogeneous | ஒருபடுயில்லா |
non singular | சிறப்பிலி |
normal | செங்கோடு |
north star | வடதுருவ மீன் |
notation | குறியீடு |
note | குறிப்பு |
number | எண் |
number of poles | துருவ எண்ணிக்கை |
numbers congruent to mudulo | மதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள் |
numeral | எண்ணுரு |
numerator | தொகுதி |
numerical value | பெறுமானம், எண்மதிப்பு |
oblique axis | சாய்வச்சு |
observatory | வானாய்வுக் கூடம் |
obtuse angle | விகோணம் |
octant | அரைக்காற்கோளம் |
odd function | ஒற்றைச் சார்பு |
odd permutation | ஒற்றை வாசைமாற்றம் |
one sheet | ஒருமடு |
open interval | திறந்த இடைவெளி |
opposite angle | எதிர்க் கோணம் |
ordinary (simple) contact | சாதாரணத் தொடுகை |
ordinate | ஆயத்தொலை |
ordinate (double) | (இரட்டைக்) குத்தாயம் |
origin | ஆதி, தொடக்கப்புள்ளி |
orthocentre | செங்குத்துமையம் |
orthogonal | செங்குத்தான, செங்கோணவட்டான |
orthogonal circle | குத்து வட்டம், செங்குத்து வட்டம் |
orthogonal projection | குத்து வீழல் |
oscillation | அலைவு |
outline | வெளிக்கோடு |
oval shape | நீள்வட்ட வடுவம் |
pair | இரட்டை |
parabola | பரவளை |
parabolic | பரவளைய |
parabolic catenary | பரவளையச் சங்கிலியம் |
paraboloid | பரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு |
parallel | ஒருபோக்கு, இணையான |
parallel axis | இணை அச்சு |
parallel forces | இணை விசைகள் |
parallel lines | இணைக்கோடுகள் |
parallel plane | இணைத்தளம் |
parallelogram | இணைகரம் |
parallelogram law of forces | விசை இணைகர விதி |
parallelopiped | இணைகரத் திண்மம் |
parameter | சாராமாறி, துணையலகு |
partial derivative | பகுதி வகைக்கெழு |
particular case | குறிப்பிட்ட வகை |
particular enunciation | சிறப்பு விவரணம் |
path | வழி, பாதை |
pedal | பாதத்திற்குய |
pedal line | பாதக்கோடு |
pedal triangle | பாத முக்கோணம் |
pencil | கற்றை |
pencil of lines | நர்காட்டுக் கற்றை |
percentage | விழுக்காடு, சதவிகிதம் |
perfect square | நிறைவர்க்கம் |
perimeter | சுற்றளவு |
period | காலம் |
period time | காலவட்ட நேரம் |
periodic turn | சுற்றுக்கால அளவு |
perpendicular | செங்குத்தான |
perpendicular bisector | செங்குத்தான இருசமவெட்டு |
perpendicular distance | செங்குத்துத் தூரம் |
place value chart | இடமதிப்பு வரைபடம் |
plane | தளம் |
plane at infinity | கந்தழித் தளம் |
plane geometry | தளவடுவியல் |
plane of contact | தொடு நாண் தளம் |
plane, tangent | தொடுதளம் |
point | புள்ளி |
point at infinity | கந்தழிப் புள்ளி |
point of congruence | சந்திப்பு மையம் |
point of contact | தொடு புள்ளி |
point of intersection | வெட்டுப்புள்ளி |
point of projection | எறிதானம் |
polar | இசை, போலார் |
polar circle | தன்னிசை வட்டம் |
polar coordinates | காணதூர ஆய எண், பாலார் துணை எண்கள், கோண தூரக் கூறுகள் |
polar equation | பாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு |
polar line | இசைக் கோடு |
polar of a point | புள்ளியின் இசைக்கோடு, புள்ளியின் துணைக்கோடு |
polar plane | இசைத்தளம் |
polar primal | இசை முதலுரு |
polar space | இசை வெளி |
polar triangle | இசை முக்கோணம் |
polarity reciprocation | இசை மாற்றம் |
pole | கோட்டுன் துணைப்புள்ளி, ஆதி |
polygon | பலகோணம் |
polyhedron | பன்முகி |
polynomial | பல்லுறுப்புக் கோவை |
position | நிலை |
positive | மிகை, நேர் |
positive value | மிகை மதிப்பு |
prime number | வகுபடா எண், பகா எண் |
principal axis | தலையாய அச்சு |
principal coordinates | தலையாய கூறுகள் |
principal plane | தலையாய தளம் |
principle | கோட்பாடு, விதி |
principle of duality | இருமைத் தத்துவம் |
prism | பட்டகம் |
product | பெருக்கற்பலன் |
projectile | எறிபொருள் |
proof | நிறுவல், நிரூபணம் |
properties of numbers | எண்களின் இயல்புகள் |
property | பண்பு |
proportion | விகிதப் பொருத்தம் |
proportional plus integral | நேர்விகிதமும் தொகுப்பும் |
protractor | கோணஅளவி |
pulsar | பல்சார், துடுநட்சத்திரம் |
pulsating star | ஊசல் நட்சத்திரம் |
pure geometry | தொகு வடிவ கணிதம் |
q.e.d. | நிறுவ வேண்டுயது |
quadrangle | நாற்கோணம் |
quadratic | இருபடிய |
quadratic complex | இருபடிக் கோட்டுக்கதிர் |
quadratic congruence | இருபடிக் கோட்டு ஒடுக்கம் |
quadratic equation | இருபடிச் சமன்பாடு |
quadratic function | இருபடிச் சார்பு |
quadratic surface | இருபடிப் பரப்பு |
quadratic transformation | இருபடி மாற்றம் |
quadrature | பரப்புகாண் அளவு |
quadric | இருபடி |
quadrilateral | நாற்சிறை, நாற்கரம் |
quantitative | அளவையியல், அளவியல் |
quantity | அளவு, கணியம் |
quantum | குவாண்ட்டம் |
quantum jump | குவாண்ட்டம் தாவுதல் |
quarter sphere | கால்வட்டக் கோளம் |
queing theory | வாசைக் கொள்கை |
quotient | ஈவு |
radial expansion | ஆரைத் திசை நீட்டல் |
radial symmetry | ஆரை சமச்சீர்மை |
radian | ஆரைக்கோணம் |
radical | சமத்தொடுக்கோட்டுக்குய |
radical axis | சமத்தொடுகோடு |
radical centre | சமத்தொடுகோட்டுச்சந்தி |
radical point | சமத்தொடு புள்ளி |
radius | அரைவிட்டம், ஆரம் |
radius of curvature | வளைவு ஆரம் |
radius of inversion | தன்மாற்றி வட்ட ஆரம் |
radius vector | ஆரத்தொலை |
rainbow | வானவில் |
rainbow bridge | வானவில் பாலம் |
rake angle | வெட்டுக் கோணம் |
range of points | புள்ளி வாசை |
rank | அளவை |
ratio | விகிதம், தகவு |
ratio arms | விகிதக் கரங்கள, விகிதப் புயங்கள் |
rational number | விகிதமுறு எண் |
reaction | எதிர்விசை, எதிர்வினை |
real number | மெய்யெண் |
real root | இயல்மூலம் |
real value | அசல் மதிப்பு |
reciprocal cone | தலைகீழ்க் கூம்பு |
rectangle | நீள் சதுரம், செவ்வகம் |
rectangular | செவ்வக |
rectangular hyperbola | செவ்வக அதிபரவளைவு |
recurring decimals | தசம பின்னங்கள் |
reduce | ஒடுக்கு |
redundancy | மிகை |
reduotio ad absurdum | பொருந்தா முடுவு |
regular figure | ஒழுங்கு உருவம் |
regular hexagon | ஒழுங்கான அறுகோணம் |
relation | தொடர்பு |
relative velocity | சார்புத் திசைவேகம் |
remainder | மீதி |
represent | குறி, காட்டு |
representation | குறிப்பு, குறியீட்டு முறை |
residue | எச்சம் |
residues method | மீதித் தேற்றமுறை |
resolution of a force | விசைப் பகுப்பு |
resultant force | விளைவு விசை |
retardation | எதிர்முடுக்கம் |
reverse order | எதிர்முறை, எதிர்ச்சீர் |
rhombus | சாய்சதுரம் |
right angle | செங்கோணம் |
right circular cone | நேர் வட்டக் கூம்பு |
right circular cylinder | நேர் வட்ட உருளை |
rigid body | இறுக்கப் பொருள் |
rolling friction | உருளுராய்வு |
roman numerals | உரோமானிய எண் உரு |
root | மூலம் |
rotate | சுழற்று |
rotating axis | சுழல் அச்சு |
rotating elliptical orbit | சுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள் வட்டப்பாதை |
rotation | சுழற்சி |
row | வாசை, நிரை |
ruled surface | வரை, பரப்பு |
satisfy | சாசெய் |
secant (sec) | வெட்டுக்கோடு, சீக்கண்ட் |
second degree | இருபடி |
section | வெட்டுமுகம் |
section plane | தளவெட்டு முகம் |
sector | வட்டகோணப்பகுதி |
segment of a circle | வட்டத்துண்டு |
segment of a straight line | ஒரு நேர்கோட்டுத்துண்டு |
selfconjugate | தன்னிச்சையான |
selfconjugate triangle | தன்னிச்சை முக்கோணம் |
semiaxis | அரை அச்சு |
semicircle | அரை வட்டம் |
semidiameter | அரை விட்டம் |
semivertical angle | அரை உச்சிக்கோணம் |
set | கணம் |
shortest distance | மீச்சிறு தொலைவு |
sign | குறியீடு |
similar | வடிவொத்த |
similar figure | ஒத்த உருவம் |
similarity | வடிவொப்புமை |
similitude | வடிவொப்பு |
simple form | எளிய வடிவம் |
simple harmonic motion | எளிய சீசை இயக்கம் |
simultaneous equations | ஒருங்கமைச் சமன்பாடுகள் |
sine | சைன் |
singular matrix | பூச்சியக்கோவை அணி |
skew symmetrix | எதிர்ச் சீரணி |
sliding friction | வழுக்கு உராய்வு |
slope | சாய்வு விகிதம், வாட்டம் |
solid | திண்மம் |
solid angle | திண்மக் கோணம் |
solid cone | திண்மக் கூம்பு |
solid geometry | கனவடுவ கணிதம் |
solid hemisphere | அரைக்கோளத் திண்மம் |
solid matter | கடினப் பொருள், திண்மப் பொருள் |
space | வெளி |
space curve | வெளி வரை |
special case | சிறப்பு வகை |
special homology | சிறப்பு அமைப்பொற்றுமை |
sphere | கோளம் |
spherical angle | கோளக்காணம் |
spindle shape | கதிர் வடிவம் |
spuare | வர்க்கம், சதுரம் |
square matrix | சதுர அணி |
square root | இருபடி மூலம், வர்க்க மூலம் |
stable equilibrium | உறுதிச்சமநிலை |
standard form | திட்டமான வடிவம் |
star | விண்மீன் |
static friction | நிலையியல் உராய்வு |
stellar structure | விண்மீன்கூட்ட அமைப்பு |
subgroup | உட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி |
submultiple | கீழ் மடங்கு, பின்னமடங்கு |
subnormal | அடிச்செங்கோடு |
subordinate projective geometry | கீழ்வீச்சு வடிவ கணிதம் |
subset | உட்கணம் |
subspace | உள்வெளி |
substitute | ஈடுகொடு, பிரதியிடு |
subtangent | அடித்தொடுவரை, அடித்தொடுகோடு |
subtend | எதிர்கொள், தாங்கு |
super dense star | மிகு அடர்த்தி நட்சத்திரம் |
supernovae | பெரு வெடுப்பு |
supplementary angle | மிகைநிரப்புக் கோணம் |
surface | பரப்பு |
surface of a cone | கூம்பின் பரப்பு |
surface of revolution | சுழற்பரப்பு |
symbol | அடையாளம், குறியீடு |
symmetrical | சம அமைப்போடு, ஒத்த பாமானமாக சீர்மைப்பட்ட |
symmetrical folds | சமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள் |
symmetry | சமச்சீர்மை |
system of forces | விசைத் தொகுதி |
tangent (tan) | தொடுகோடு டான்ஜெண்ட் |
tangent cone | தொடு கூம்பு |
tangent line | தொடுகோடு |
tangent plane | தொடு தளம் |
tetrahedron | நான்முகி |
theorem | தேற்றம் |
theory of relativity | சார்புக் கோட்பாடு |
three dimensional pictures | மும்மை அளவைப்படம், முப்பாமானப்படம், கனபரிமானப்படம் |
three dimensional space | முப்பாமான வெளி |
three dimensions | முப்பாமானம், கனபாமானம் |
transformation | உருமாற்றம் |
transpose of matrix | நிரல்நிறை மாற்று அணி |
transposition | இடமாற்றம் |
transversal | குறுக்குவெட்டு |
transverse | குறுக்கான |
transverse axis | குறுக்கச்சு |
transverse common tangent | குறுக்குப்பொதுத் தொடுகோடு |
transverse mapping | வழிப்போக்கு முறையில் படம் வரைதல் |
transverse survey | குறுக்குமுறை அளவீடு |
trapezium | சாவகம் |
tri junction | முக்கூடல் |
triangle law of forces | விசைகளின் முக்கோண விதி |
triangle of error | வழுமுக்கோணம் |
triangle of forces | விசை முக்கோணம் |
triangular face | முக்கோணப் பக்கம் |
triangulation | முக்கோணமுறை அளவீடு |
trillion | டில்லியன் |
uniform catenary | ஒருசீர்ச் சங்கிலியம் |
unit matrix | அலகு அணி |
unit vector | அலகு வெக்ட்டார் |
unstable equilibrium | உறுதியில்லாச் சமநிலை |
upper bound | மேல் வரம்பு |
value | மதிப்பு |
variable | மாறி, மாறுராசி |
variation | வேறுபாடு, அம்ச வேறுபாடு |
vectorial angle | தொலைக் கோணம், |
venus | வெள்ளிக்கோள், வெள்ளி மண்டலம், வீனஸ் |
vertex | உச்சி, கோணஉச்சி |
vertex of an angle | காணமுனை, காணஉச்சி |
vertical | செங்குத்தான, நிலைக்குத்து |
vertical component | செங்குத்துக் கூறு |
vertical line | செங்குத்தான கோடு, செங்குத்துக்கோடு |
vertically opposite angle | குத்தெதிர் கோணம் |
weighted arithmetic mean | சிறப்புக் கூட்டுச் சராசா |
width | அகலம் |
y parameter | y சுட்டளவு |
z parameters | z சுட்டளவுகள் |
zero | பூஜ்யம், சூன்யம், சுன்னம் |
zero error | தொடக்கப் பிழை |
zero space | பூச்சிய வெளி |
Friday 23 March 2012
கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment