வ.எண் | பொருள் | தொகை (ரூபாயில்) | I. | செலவு |
| அ. | நிலையான மூலதனம் |
| 1 | 300ச.அடி கொட்டகை-குறைந்த செலவில் (மூங்கில், வலை கொண்டு போடுதல்) | 10,000 | 2 | இனப்பெருக்க குளம் (6'x3'x1'6"- சிமெண்ட் தொட்டிகள், 4 எண்கள்) | 10,000 | 3. | வளர்ப்புக் குளம்(6'x4'x2'- சிமெண்ட் தொட்டிகள் - 2 எண்கள்) | 5,600 | 4. | குஞ்சுகள் இருப்பு செய்யும் குளம் 6'x4'x2' - தொட்டிகள்- 2 எண்கள் | 5,600 | 5. | புழுவளர்ப்புக் குளம் (4'x1'6"x1' சிமெண்ட் தொட்டிகள் - 8 எண்கள்) | 9,600 | 6. | ஆழ்குழாய் கிணறு- ஒரு எச்.பி. மோட்டாருடன் | 8,000 | 7. | பிராணவாயு சிலிண்டர் உபகரணங்களுடன் (1 எண்) | 5,000 |
| மொத்தம் | 53,800 |
| நடைமுறை செலவு |
| 1. | 800 பெண், 200 ஆண்( ஒரு மீனுக்கு ரூ 2.50) (கப்பி, மோலி, கத்திவால், ப்ளேட்டி போன்றவை) | 2,500 | 2. | தீவனம்(150 கிலோ/ வருடத்திற்கு 20 ரூபாய் ஒரு கிலோவிற்கு) | 3,000 | 3. | பல்வேறு விதமான வலைகள் | 1,500 | 4. | மின்சாரம் /எரிபொருள் (250 ரூபாய் ஒரு மாதத்திற்கு) | 3,000 | 5. | துளை இடப்பட்ட ப்ளாஸ்டிக் இனப் பெருக்க கூடைகள் (20எண்கள் -30 ரூபாய் ஒன்றுக்கு) | 600 | 6 | கூலி (1000 ரூபாய் ஒரு மாதத்திற்கு) | 12000 | 7 | இதர செலவுகள் | 2,000 |
| மொத்தம் | 24,600 | இ | மொத்த செலவு |
| 1. | நடைமுறை செலவு செலவு | 24,600 | 2. | நிலையான மூலதனத்திற்கு வட்டி (15% ஒரு வருடத்திற்கு) | 8,070 | 3. | நடைமுறை செலவிற்கு வட்டி (15%, 6 மாதத்திற்கு) | 1,845 |
| தேய்மானம்(20% நிலையான மூலதனத்தில்) | 10,780 |
| ஆக மொத்தம் | 45,295 | II | மொத்த வருமானம் |
|
| 76800 மீன்கள் விற்பனை - ஒரு ரூபாய் ஒரு மீனுக்கு ஒரு மாதம் வளர்த்த பிறகு (40 எண்கள் /பெண்/ ஒரு முறைக்கு, 3 முறை ஒரு வருடத்திற்கு, 80% பிழைப்புத் திறன் இருக்கும் என்ற வகையில்) | 76,800 | III | நிகர வருமானம் (மொத்த வருமானம் -மொத்த செலவு | 31,505 |
|
|
No comments:
Post a Comment