Saturday 31 March 2012

மாம்பழ அல்வா



   

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா





இந்த அல்வாவின் சுவை மிக நன்றாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிதுதான்! 

தேவையான பொருள்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ (குக்கரில் வேகவைத்து தோல் நீக்கவும்)
பொடித்த வெல்லம் - 2 கப்
ஆரஞ்சு ரெட் பவுடர் - 1 சிட்டிகை
நெய் - 3 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசித்துக் கொள்ளவும். 

* அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், கிழங்கு விழுது சேர்த்துக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது 5 ஸ்பூன் நெய்விட்டு, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஸ்டஃப்டு இட்லி





தேவையான பொருள்கள்: 

அரிசி - 200 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - 1 பிடி
கேரட், முட்டைகோஸ், வெள்ளரி - இரண்டு கப்
மிளகு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து இட்லி மாவு தயாரித்துக் கொள்ளுங்கள்.

* கேரட், முட்டைக் கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நீளவாக்கில் அரிந்து, அதில் உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அதன் மேல் எலுமிச்சைப் சாறு பிழிந்து விடுங்கள்.

* இப்போது கரைத்து வைத்துள்ள இட்லி மாவை இட்லித் தட்டில் ஒரு லேயர் ஊற்றிக்கொண்டு, அதன் மேல் கலந்து வைத்திருக்கிற காய்கறிகளைப் போடுங்கள். 

* மீண்டும் ஒருமுறை காய்கறிகளின் மேல் மாவைக் கொஞ்சமாக ஊற்றி, வேகவைத்து எடுங்கள். 

ஸ்டஃப்டு இட்லி தயார்!

பேரீச்சம்பழ அல்வா




   




ரொம்பவே சத்துள்ள அல்வா இந்த பேரீச்சம்பழ அல்வா. சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும். 

தேவையான பொருள்கள்:

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/4 கப்
திராட்சை, முந்திரி - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 4 கப்

செய்முறை:

* அடிப்பிடிக்காத கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, பேரீச்சம்பழ விழுது சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். 

* அடுப்பை நிதானமாக எரிய விடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கிவிடுங்கள். 

* நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி அளவான துண்டுகளாக கட் செய்யவும். 

தேங்காய் அல்வா


   






அசத்தலான மணத்துடனும் நல்ல சுவையாகவும் இருக்கும் தேங்காய் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். 

தேவையான பொருள்கள்:

முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6

செய்முறை:

* தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். 

* அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். 

* கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். 

* பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

பால் அல்வா


   






உடலுக்கும்,  உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும், மிகுந்த சுவைமிக்க பால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். 

தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் - 5 கப்
அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

கூந்தல் அழகுக் குறிப்புகள்

   


Hair1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்
விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். 
அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும். 


இளநரை நீங்க 

1. நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். 

2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். 

3. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும். 


பொடுகு நீங்க 

1. வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். 

2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


நரைமுடி கருப்பாக

1. சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்


தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும் 

பேன் தொல்லை நீங்க 

1. வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும். 

2. துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும் 

கூந்தல் உதிர்வு 

1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் 

2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும். 


முடிகளை நீக்க

1. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். 

2. முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

செம்பட்டை மறைய 

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும். 

பிசுபிசுப்பு மறைய 

1. ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். 

Wednesday 28 March 2012

பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)


பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)


வ.எண்பிற மொழிப்பெயர்கள்தமிழ்ப் பெயர்கள்
1டிரேடரஸ்  வணிக மையம்
2கார்ப்பரேஷன்   நிறுவனம்
3ஏஜென்சி   முகவாண்மை
4சென்டர்   மையம், நிலையம்
5எம்போரியம்   விற்பனையகம்
6ஸ்டோரஸ்  பண்டகசாலை
7ஷாப்   கடை, அங்காடி
8அண்கோ   குழுமம்
9ஷோரூம்   காட்சியகம், எழிலங்காடி
10ஜெனரல் ஸ்டோரஸ்  பல்பொருள் அங்காடி
11டிராவல் ஏஜென்சி   சுற்றுலா முகவாண்மையகம்
12டிராவலஸ்  போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13எலக்டிரிகலஸ்  மின்பொருள் பண்டகசாலை
14ரிப்பேரிங் சென்டர்   சீர்செய் நிலையம்
15ஒர்க் ஷாப்   பட்டறை, பணிமனை
16ஜூவல்லரஸ்  நகை மாளிகை, நகையகம்
17டிம்பரஸ்  மரக்கடை
18பிரிண்டரஸ்  அச்சகம்
19பவர் பிரிண்டரஸ்  மின் அச்சகம்
20ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்
21லித்தோஸ்  வண்ண அச்சகம்
22கூல் டிரிங்கஸ்  குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23ஸ்வீட் ஸ்டால்   இனிப்பகம்
24காபி பார்   குளம்பிக் கடை
25ஹோட்டல்   உணவகம்
26டெய்லரஸ்  தையலகம்
27டெக்ஸ்டைலஸ்  துணியகம்
28ரெடிமேடஸ்  ஆயத்த ஆடையகம்
29சினிமா தியேட்டர்   திரையகம்
30வீடியோ சென்டர்   ஒளிநாடா மையம், விற்பனையகம்
31போட்டோ ஸ்டூடியோ   புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32சிட் பண்ட்   நிதியகம்
33பேங்க்   வைப்பகம்
34லாண்டரி   வெளுப்பகம்
35டிரை கிளீனரஸ்  உலர் வெளுப்பகம்
36அக்ரோ சென்டர்    வேளாண் நடுவம்
37அக்ரோ சர்வீஸ்  உழவுப் பணி
38ஏர்-கண்டிஷனர்   குளிர் பதனி, சீர்வளி
39ஆர்டஸ்  கலையகம், கலைக்கூடம்
40ஆஸ்பெஸ்டரஸ்  கல்நார்
41ஆடியோ சென்டர்   ஒலியகம், ஒலிநாடா மையம்
42ஆட்டோ   தானி
43ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்
44ஆட்டோ சர்வீஸ்  தானிப் பணியகம்
45பேக்கரி   அடுமனை
46பேட்டரி சர்வீஸ்  மின்கலப் பணியகம்
47பசார்   கடைத்தெரு, அங்காடி
48பியூட்டி பார்லர்   அழகு நிலையம், எழில் புனையகம்
49பீடா ஸ்டால்   மடி வெற்றிலைக் கடை
50பெனிஃபிட் பண்ட்   நலநிதி
51போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி
52பாய்லர்   கொதிகலன்
53பில்டரஸ்  கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54கேபிள்   கம்பிவடம், வடம்
55கேபஸ்  வாடகை வண்டி
56கபே   அருந்தகம், உணவகம்
57கேன் ஒர்கஸ்  பிரம்புப் பணியகம்
58கேண்டீன்   சிற்றுண்டிச்சாலை
59சிமெண்ட்   பைஞ்சுதை
60கெமிக்கலஸ்  வேதிப்பொருட்கள்
61சிட்ஃபண்ட்   சீட்டு நிதி
62கிளப்   மன்றம், கழகம்,உணவகம், விடுதி 
63கிளினிக்   மருத்துவ விடுதி
64காபி ஹவுஸ்  குளம்பியகம்
65கலர் லேப்   வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66கம்பெனி   குழுமம், நிறுவனம்
67காம்ப்ளகஸ்  வளாகம்
68கம்ப்யூட்டர் சென்டர்   கணிப்பொறி நடுவம்
69காங்கிரீட் ஒர்கஸ்   திண்காரைப்பணி
70கார்ப்பரேஷன்   கூட்டு நிறுவனம்
71கூரியர்   துதஞ்சல்
72கட்பீஸ் சென்டர்   வெட்டுத் துணியகம்
73சைக்கிள்   மிதிவண்டி
74டிப்போ   கிடங்கு, பணிமனை
75டிரஸ்மேக்கர்   ஆடை ஆக்குநர்
76டிரை கிளீனரஸ்  உலர் சலவையகம்
77எலக்ட்ரிகலஸ்  மின்பொருளகம்
78எலக்ட்ரானிகஸ்  மின்னணுப் பொருளகம்
79எம்போரியம்   விற்பனையகம்
80எண்டர்பிரைசஸ்  முனைவகம்
81சைக்கிள் ஸ்டோரஸ்மிதிவண்டியகம்
82பேக்டரி   தொழிலகம்
83பேன்சி ஸ்டோர்   புதுமைப் பொருளகம்
84பாஸ்ட் புட்   விரை உணா
85பேகஸ்  தொலை எழுதி
86பைனானஸ்  நிதியகம்
87பர்னிச்சர் மார்ட்   அறைகலன் அங்காடி
88கார்மென்டஸ்  உடைவகை
89ஹேர் டிரஸ்ஸர்   முடி திருத்துபவர்
90ஹார்டு வேரஸ்  வன்சரக்கு, இரும்புக்கடை
91ஜூவல்லரி   நகை மாளிகை
92லித்தோ பிரஸ்  வண்ண அச்சகம்
93லாட்ஜ்   தங்குமனை, தங்கும் விடுதி
94மார்க்கெட்   சந்தை அங்காடி
95நர்சிங் ஹோம்   நலம் பேணகம்
96பேஜர்   விளிப்பான், அகவி
97பெயிண்டஸ்  வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98பேப்பர் ஸ்டோர்   தாள்வகைப் பொருளகம்
99பாஸ் போர்ட்   கடவுச்சீட்டு
100பார்சல் சர்வீஸ்  சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101பெட்ரோல்   கன்னெய், எரிநெய்
102பார்மசி   மருந்தகம்
103போட்டோ ஸ்டூடியோஒளிபட நிலையம்
104பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி   நெகிலி தொழிலகம்
105பிளம்பர்   குழாய்ப் பணியாளர்
106பிளைவுடஸ்  ஒட்டுப்பலகை
107பாலி கிளினிக்   பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108பவர்லும்   விசைத்தறி
109பவர் பிரஸ்  மின் அச்சகம்
110பிரஸ், பிரிண்டரஸ்  அச்சகம், அச்சுக்கலையகம்
111ரெஸ்டாரெண்ட்   தாவளம், உணவகம்
112ரப்பர்   தொய்வை
113சேல்ஸ் சென்டர்   விற்பனை நிலையம்
114ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்வணிக வளாகம்
115ஷோரூம்   காட்சிக்கூடம்
116சில்க் அவுஸ்  பட்டு மாளிகை
117சோடா பேக்டரி   வளிரூர்த்தொழில், காலகம்
118ஸ்டேஷனரி   மளிகை, எழுதுபொருள்
119சப்ளையரஸ்  வங்குநர்,
120ஸ்டேஷனரி   தோல் பதனீட்டகம்
121டிரேட்   வணிகம்
122டிரேடரஸ்  வணிகர்
123டிரேடிங் கார்ப்பரேஷன்வணிகக் கூட்டிணையம்
124டிராவலஸ்  பயண ஏற்பாட்டாளர்
125டீ ஸ்டால்   தேனீரகம்
126வீடியோ   வாரொளியம், காணொளி
127ஒர்க் ஷாப்   பட்டறை, பயிலரங்கு
128ஜெராகஸ்  படிபெருக்கி, நகலகம்
129எக்ஸ்ரே   ஊடுகதிர்

Girl name [ மா ] [ மி ] [ மு ] [ மெ ] [ மை ] [ மொ ] [ யா ] [ வ ] [ வா ] [ வி ] [ வீ ] [ வெ ] [ வே ] [ வை ]

மா ] [ மி ] [ மு ] [ மெ ] [ மை ] [ மொ ] [ யா ] [  ] [ வா ] [ வி ] 

வீ ] [ வெ ] [ வே ] [ வை ]


மா  
3866. மாசாத்தி3872. மாதரி3878. மாரிமுத்தாள்
3867. மாணிக்கம்3873. மாதவி3879. மாரியம்மை
3868. மாலைமதி3874. மாம்பழத்தி3880. மான்விழி
3869. மாலைநிதி3875. மாதேவி 
3870. மாலையம்மா3876. மாவடுக்கண்ணி 
3871. மாதரசி3877. மாரித்தாய் 
   
மி  
3881. மின்னல்3884. மீனக்கண்ணி3887. மீனாட்சி
3882. மின்னல்கொடி3885. மீனக்கொடி 
3883. மின்னொளி3886. மீன்விழி 
   
மு  
3888. முக்கனி3899. முத்தாலம்மை3910. முருகம்மாள்
3889. முகில்3900. முத்துக்கிளி3911. முருகாயி
3890. முடத்தாமக்கண்ணி3901. முத்துக்குமரி3912. முரசொலி
3891. முண்டகக்கண்ணி3902. முத்துச்செல்வி3913. முல்லை
3892. முத்தம்மை3903. முத்துநகை3914. முல்லைக்கொடி
3893. முத்தம்மா3904. முத்துநாயகி3915. முல்லை நகை
3894. முத்தரசி3905. முத்துமங்கை3916. முல்லை நாயகி
3895. முத்தழகு3906. முத்துநங்கை3917. முனியம்மை
3896. முத்தழகி3907. முத்துமணி3918. முனியம்மாள்
3897. முத்தமிழ்ச்செல்வி3908. முத்துமாலை3919. முன்னேற்றம்
3898. முத்தமிழ்வல்லி3909. முத்துமாரி 
   
மெ  
3920. மெய்யம்மை3921. மெய்யம்மாள்3922. மெய்யறிவு
   
மை  
3923. மைவிழி  
   
மொ  
3924. மொய்குழல்3925. மொய்குழலி 
   
யா  
3926. யாழ்மொழி3936. யாழ்நகை3946. யாழிசை
3927. யாழ்ச்செல்வி3937. யாழ்நாயகி3947. யாழ்வாணி
3928. யாழ்ப்பாவை3938. யாழ்வல்லி3948. யாழ்க்கலை
3929. யாழ்விழி3939. யாழ்குமரி3949. யாழ்மலர்
3930. யாழ்நிதி3940. யாழ்தேவி3950. யாழ்ப்பூ
3931. யாழ்மதி3941. யாழ்மணி3951. யாழ்மாலை
3932. யாழம்மா3942. யாழரசி3952. யாழ்மகள்
3933. யாழலகி3943. யாழ்முத்து3953. யாழ்மாணிக்கம்
3934. யாழ்நங்கை3944. யாழ்பாடி3954. யாழினி
3935. யாழ்மங்கை3945. யாழொலி 
   
  
3955. வஞ்சிக்கொடி3963. வண்ணச்செல்வி3971. வள்ளிக்கொடி
3956. வடிவம்மை3964. வண்ணமாலை3972. வள்ளிச்செல்வி
3957. வடிவம்மாள்3965. வண்டார்குழலி3973. வள்ளிமணி
3958. வடிவரசி3966. வல்லரசி3974. வள்ளிமுத்து
3959. வடிவழகி3967. வல்லி3975. வள்ளுவர்மொழி
3960. வடிவு3968. வல்லிக்கொடி3976. வளர்பிறை
3961. வடிவுக்கரசி3969. வள்ளி3977. வளர்மதி
3962. வடிவுடைநாயகி3970. வள்ளிநாயகி 
   
வா  
3978. வாகைக்கொடி3982. வாலம்மை3986. வானம்பாடி
3979. வாணி3983. வாலம்மாள்3987. வானவன்மாதேவி
3980. வாழ்வரசி3984. வான்மதி 
3981. வார்குழலி3985. வான்மலர் 
   
வி  
3988. விடுதலை3989. விடுதலைவிரும்பி 
   
வீ  
3990. வீரம்மை3992. வீரமாதேவி3994. வீராயி
3991. வீரம்மா3993. வீரக்கண்ணு 
   
வெ  
3995. வெண்ணியக்குயத்தி4006. வெள்ளிக்கனி4017. வெற்றிவாணி
3996. வெண்ணிலா4007. வெள்ளையம்மா4018. வெற்றிமலர்
3997. வெண்மணி4008. வெற்றி4019. வெற்றியம்மா
3998. வெண்டாமரைச்செல்வி4009. வெற்றிச்செல்வி4020. வெற்றிக்கண்ணு
3999. வெண்ணகை4010. வெற்றியரசி4021. வெற்றிக்கொழுந்து
4000. வெள்ளி4011. வெற்றிமாலை4022. வெற்றிமணி
4001. வெள்ளியம்மை4012. வெற்றிமுத்து4023. வெற்றிமங்கை
4002. வெள்ளியம்மா4013. வெற்றிக்கனி4024. வெற்றிநங்கை
4003. வெள்ளிவீதி4014. வெற்றிமதி4025. வெற்றிமாரி
4004. வெள்ளிமதி4015. வெற்றிநிதி 
4005. வெள்ளிநிதி4016. வெற்றிக்கொடி 
   
வே  
4026. வேண்மாள்4031. வேலாங்கண்ணி4036. வேலம்மாள்
4027. வேம்பு4032. வேல்நாச்சியார்4037. வேலாயி
4028. வேப்பம்மாள்4033. வேல்மயில்4038. வேளாங்கண்ணி
4029. வேம்பாயி4034. வேல்விழி 
4030. வேம்பரசி4035. வேலம்மை 
   
வை  
4039. வைகறை4046. வைகறைமணி4053. வையைமணி
4040. வைகறைச்செல்வி4047. வைகறைக்கொடி4054. வையைமகள்
4041. வைகறைப்பாவை4048. வையமகள்4055. வைரம்
4042. வைகறைவாணி4049. வையை4056. வைரமணி
4043. வைகறைமதி4050. வையைச்செல்வி4057. வைரமுத்து
4044. வைகறைநிதி4051. வையைப்பாவை 
4045. வைகறைதேவி4052. வையைமுத்து 
  

Girl name [ தை ] [ ந ] [ நா ] [ நி ] [ நீ ] [ நெ ] [ ப ] [ பா ] [ பி ] [ பீ ] [ பு ] [ பூ ] [ பெ ] [ பை ] [ பொ ] [ ம ]

தை ] [  ] [ நா ] [ நி ] [ நீ ] [ நெ ] [  ] [ பா ] [ பி ] [ பீ ] 

பு ] [ பூ ] [ பெ ] [ பை ] [ பொ ] [  ]


தை  
3645. தைமகள்3647. தையல்நாயகி3649. தையல்முத்து
3646. தைப்பாவை3648. தையம்மா3650. தையல் மாணிக்கம்
   
  
3651. நஞ்சம்மாள்3655. நடவரசி3659. நற்குணதேவி
3652. நந்தாமணி3656. நப்பசலை3660. நன்முல்லை
3653. நடனச்செல்வி3657. நப்பின்னை3661. நன்னாகை
3654. நடனமணி3658. நல்லம்மா 
   
நா  
3662. நாகம்மை3666. நாகமுத்து3670. நாககுழலி
3663. நாகம்மா3667. நாகமணி3671. நாச்சியார்
3664. நாகவல்லி3668. நாகக்கொடி3672. நாமகள்
3665. நாகச்செல்வி3669. நாகதேவி3673. நாவுக்கரசி
   
நி  
3674. நிலமணி3676. நிலவழகி3678. நிறைமதி
3675. நிலவரசி3677. நிலாமணி3679. நிறைமொழி
   
நீ  
3680. நீலமணி3682. நீலமேனி3684. நீலவிழி
3681. நீலக்குழலி3683. நீலவல்லி3685. நீலம்மை
   
நெ  
3686. நெல்லையம்மை3687. நெல்லைச்செல்வி3688. நேயமணி
   
  
3689. பகவதி3695. பட்டம்மை3701. பவளமல்லி
3690. பகுத்தறிவு3696. பட்டம்மா3702. பவளக்கொடி
3691. பச்சைக்கிளி3697. பட்டு3703. பழநி
3692. பச்சையம்மை3698. பனிமொழி3704. பழநிவடிவு
3693. பசுங்கிளி3699. பண்ணின் நேர்மொழி3705. பழநியம்மை
3694. பசுங்கொடி3700. பரவைநாச்சி 
   
பா  
3706. பாகம்பிரியாள்3711. பாப்பா3716. பாவரசி
3707. பாண்டிமாதேவி3712. பாப்பாள்3717. பாவை
3708. பாண்டிமுத்து3713. பாமகள்3718. பாமகள்
3709. பாண்டியம்மாள்3714. பால்மொழி 
3710. பாப்பம்மை3715. பாலம்மை 
   
பி  
3719. பிச்சையம்மாள்3721. பிறைக்கண்ணி 
3720. பிரியாநங்கை3722. பிறைநிலா 
   
பீ  
3723. பீலிவளை  
   
பு  
3724. புகழ்ச்செல்வி3741. புகழ்முத்து3758. புதுமைவல்லி
3725. புகழ்வாணி3742. புகழருவி3759. புதுமைமணி
3726. புகழ்க்கொடி3743. புகழ்ப்பாவை3760. புதுமைக்கொழுந்து
3727. புகழ்மாலை3744. புகழ்நாயகி3761. புதுமைவாணி
3728. புகழ்மொழி3745. புகழ்தமிழ்3762. புதுமைநிதி
3729. புகழ்வல்லி3746. புகழ்மாலை3763. புதுமைமதி
3730. புகழ்க்கொழுந்து3747. புகழ்மங்கை3764. புதுமைமுத்து
3731. புகழ்க்குழலி3748. புகழ்நங்கை3765. புதுமலர்ச்செல்வி
3732. புகழ்த்தேவி3749. புகழ்க்குமரி3766. புலிக்கொடி
3733. புகழ்வடிவு3750. புகழொளி3767. புலித்தேவி
3734. புகழ்மேனி3751. புகழ்க்கண்ணி3768. புலியரசி
3735. புகழ்மணி3752. புகழமுது3769. புலிச்செல்வி
3736. புகழ்நிதி3753. புகழ்விழி3770. புலிப்பாவை
3737. புகழ்மதி3754. புதுமை 
3738. புகழரசி3755. புதுமைச்செல்வி 
3739. புகழ்மாணிக்கம்3756. புதுமைக்கொடி 
3740. புகழ்நகை3757. புதுமைமொழி 
   
பூ  
3771. பூங்கண்ணி3777. பூங்கோதை3783. பூவரசி
3772. பூங்கதிர்3778. பூம்பாவை3784. பூவல்லி
3773. பூங்காவனம்3779. பூமகள்3785. பூவழகி
3774. பூங்கிளி3780. பூமயில்3786. பூவிழி
3775. பூங்குழலி3781. பூமாலை 
3776. பூங்கொடி3782. பூவரசு 
   
பெ  
3787. பெரியநாயகி3790. பெருங்கோப்பெண்டு3793. பேச்சி
3788. பெரியநாச்சியார்3791. பெருஞ்சித்திரை3794. பேச்சிமுத்து
3789. பெருங்கண்ணி3792. பெருஞ்செல்வி3795. பேச்சியம்மாள்
   
பை  
3796. பைங்கிளி3797. பைந்தமிழ்ச்செல்வி 
   
பொ  
3798. பொற்குழலி3805. பொன்மாலை3812. பொன்னம்மை
3799. பொற்கொடி3806. பொன்முடி3813. பொன்னம்மாள்
3800. பொற்செல்வி3807. பொன்முத்து3814. பொன்னி
3801. பொன்கிளி3808. பொன்மொழி3815. பொன்னியம்மா
3802. பொன்மகள்3809. பொன்வல்லி3816. பொன்னுத்தாய்
3803. பொன்மணி3810. பொன்னரசி 
3804. பொன்மயில்3811. பொன்னழகி 
   
  
3817. மங்கம்மா3834. மணிமேகலை3851. மலர்குழலி
3818. மங்கலம்3835. மணிநகை3852. மலர்க்கொடி
3819. மங்கலநாயகி3836. மணியரசி3853. மலர்மங்கை
3820. மங்கலவல்லி3837. மணியழகி3854. மலர்மதி
3821. மங்கை3838. மணிவல்லி3855. மலர்நிதி
3822. மங்கையற்கரசி3839. மதியழகி3856. மலர்விழி
3823. மஞ்சு3840. மதியொளி3857. மலைமகள்
3824. மஞ்சுளா3841. மயில்3858. மலைமணி
3825. மட்டுவார்குழலி3842. மயிலம்மை3859. மலையம்மை
3826. மணவழகி3843. மயிலம்மா3860. மலையம்மாள்
3827. மணி3844. மரகதம்3861. மலையரசி
3828. மணிக்கொடி3845. மரகதவல்லி3862. மலைவளர்மங்கை
3829. மணியொளி3846. மருதம்மா3863. மல்லம்மா
3830. மணிமலர்3847. மருதவாணி3864. மழையரசி
3831. மணிமங்கை3848. மருதவல்லி3865. மறைச்செல்வி
3832. மணிமாலை3849. மல்லி 
3833. மணிமொழி3850. மல்லிகை 

Girl Name [ கோ ] [ ச ] [ சா ] [ சி ] [ சு ] [ சூ ] [ செ ] [ சே ] [ ஞா ] [ த ] [ தா ] [ தி ] [ து ] [ து ] [ தெ ] [ தே ]

 [ கோ ] [  ] [ சா ] [ சி ] [ சு ] [ சூ ] [ செ ] [ சே ] [ ஞா ] [  ] 
தா ] [ தி ] [ து ] [ து ] [ தெ ] [ தே ]


கோ
3246. கோதை3250. கோமதி3254. கோவழகி
3247. கோதைநாயகி3251. கோமதி நாயகி3255. கோப்பெரும்பெண்டு
3248. கோதையம்மாள்3252. கோலவிழி
3249. கோமகள்3253. கோவரசி
3256. சங்கு3260. சடையம்மா3264. சரிவார்குழவி
3257. சங்கிலி3261. சடைச்சி3265. சண்பகம்
3258. சங்கிலிநாச்சியார்3262. சடையன்செல்வி3266. சண்பகவல்லி
3259. சடை3263. சந்தச்செல்வி
3267. சாவினி
3268. சிட்டு3288. சித்திரப்பாவை3308. சிலம்புமலர்
3269. சிந்தாமணி3289. சிவக்கொழுந்து3309. சிலம்புவல்லி
3270. சிந்தாதேவி3290. சிவகாமவல்லி3310. சிலம்புநிதி
3271. சிந்து3291. சிவசங்கு3311. சிலம்புமதி
3272. சித்திரை3292. சிவமாலை3312. சிலையழகி
3273. சித்திரைச்செல்வி3293. சிவந்தி3313. சிறைச்செல்வி
3274. சித்திரைவாணி3294. சிவவடிவு3314. சிறைவாணி
3275. சித்திரைமணி3295. சிலம்பரசி3315. சிறைமுத்து
3276. சித்திரைமுத்து3296. சிலம்பாயி3316. சிறைமணி
3277. சித்திரைநாயகி3297. சிலம்புச்செல்வி3317. சிறைநாயகி
3278. சித்திரையழகி3298. சிலம்பொலி3318. சிறைமாலை
3279. சித்திரைநங்கை3299. சிலம்பவாணி3319. சிறைப்பாவை
3280. சித்திரைமகள்3300. சிலம்புத்தேவி3320. சின்னம்மை
3281. சித்திரைதேவி3301. சிலம்புநங்கை3321. சின்னம்மாள்
3282. சித்திரைப்பாவை3302. சிலம்புமங்கை3322. சின்னத்தாய்
3283. சித்திரைமங்கை3303. சிலம்புப்பாவை3323. சின்னமணி
3284. சித்திரைவிழி3304. சிலம்புமகள்3324. சின்னமுத்து
3285. சித்திரைமதி3305. சிலம்புமணி
3286. சித்திரைநிதி3306. சிலம்புமுத்து
3287. சித்திரைவல்லி3307. சிலம்பம்மை
3325. சுடர்3333. சுடர்ப்பாவை3341. சுடர்நாயகி
3326. சுடர்மணி3334. சுடர்மதி3342. சுடர்விழி
3327. சுடர்முத்து3335. சுடர்நிதி3343. சுடர்மாலை
3328. சுடர்வாணி3336. சுடர்மலர்3344. சுடர்க்கொடி
3329. சுடர்தேவி3337. சுடராயி3345. சுரும்பார்குழலி
3330. சுடர்செல்வி3338. சுடரொளி
3331. சுடர்த்தாய்3339. சுடர்தொடி
3332. சுடர்மகள்3340. சுடர்குழலி
3346. சூடாமணி3348. சூடிக்கொடுத்தாள்
3347. சூடாமலர்3349. சூளாமணி
3350. செங்கண்ணி3392. செந்தமிழ்க்குழலி3434. செந்தாமரைவாணி
3351. செங்கனி3393. செந்தமிழ்ப்பொழில்3435. செந்தாமரைக்கொடி
3352. செங்கனிவாய்3394. செந்தமிழ்ச்சோலை3436. செந்தாமரைநாயகி
3353. செங்கனிமொழி3395. செந்தமிழ்க்கோதை3437. செந்தாமரைவிழி
3354. செங்கனிவாயாள்3396. செந்தமிழமுது3438. செந்தாமரைமொழி
3355. செங்காந்தாள்3397. செந்தமிளொளி3439. செந்தாமரையம்மா
3356. செங்கொடி3398. செந்தமிழ்மகள்3440. செந்தாமரைதேவி
3357. செங்கொடிச்செல்வி3399. செந்தமிழ்க்குமரி3441. செந்தாழை
3358. செங்கொடிமுத்து3400. செந்தமிழருவி3442. செம்பியன்செல்வி
3359. செங்கொடிமணி3401. செந்தமிழ்ச்சிலை3443. செம்பியன்தேவி
3360. செங்கொடிமாலை3402. செந்தமிழ்ப்பிரியாள்3444. செம்பியன்மாதேவி
3361. செங்கொடிப்பாவை3403. செந்தமிழ்க்கண்ணி3445. செம்பியன்நாயகி
3362. செங்கொடிநிதி3404. செந்தமிழ்முடியாள்3446. செம்மலர்
3363. செங்கொடிமதி3405. செந்தமிழ்நாச்சி3447. செம்மலர்ச்செல்வி
3364. செந்தமிழ்3406. செந்தமிழ்முல்லை3448. செம்மலர்க்கொடி
3365. செந்தமிழ்ச்செல்வி3407. செந்தமிழ்முதல்வி3449. செம்மலர்க்கொழுந்து
3366. செந்தமிழரசி3408. செந்தமிழ்ப்பிறை3450. செம்மலர்மணி
3367. செந்தமிழ்நாயகி3409. செந்தமிழலகு3451. செம்மலர்ச்சுடர்
3368. செந்தமிழ்மணி3410. செந்தமிலோவியம்3452. செம்மலர்நிதி
3369. செந்தமிழ்முத்து3411. செந்திற்செல்வி3453. செம்மலர்மதி
3370. செந்தமிழ்நிதி3412. செந்திரு3454. செம்மலர்ப்பூ
3371. செந்தமிழ்மதி3413. செந்தில்வடிவு3455. செம்மலர்மாலை
3372. செந்தமிழ்வல்லி3414. செந்தில்நாயகி3456. செம்மனச்செல்வி
3373. செந்தமிழ்ப்பாவை3415. செந்தில்மணி3457. செம்மொழி
3374. செந்தமிழ்நங்கை3416. செந்தில்முத்து3458. செய்தாக்கொழுந்து
3375. செந்தமிழ்மங்கை3417. செந்தில்சுடர்3459. செல்லக்கிளி
3376. செந்தமிழ்க்கொடி3418. செந்தில்கொடி3460. செல்லம்
3377. செந்தமிழ்த்தேவி3419. செந்தில்மதி3461. செல்லம்மா
3378. செந்தமிழ்க்கொழுந்து3420. செந்தில்நிதி3462. செல்லம்மாள்
3379. செந்தமிழ்ச்சுடர்3421. செந்திலரசி3463. செல்லத்தரசி
3380. செந்தமிழ்க்கிளி3422. செந்தில்வல்லி3464. செல்லத்தாய்
3381. செந்தமிழ்மலர்3423. செந்திற்பாவை3465. செல்லக்கண்ணி
3382. செந்தமிழ்க்கலை3424. செந்திற்கொழுந்து3466. செல்லி
3383. செந்தமிழ்க்கனி3425. செந்தில்மலர்3467. செல்வி
3384. செந்தமிழ்ப்பழம்3426. செந்தில்வாணி3468. செல்வக்கொடி
3385. செந்தமிழ்வாணி3427. செந்தாமரை3469. செல்லக்கோடி
3386. செந்தமிழ்த்தாய்3428. செந்தாமரைச்செல்வி3470. செல்வநாயகி
3387. செந்தமிழ்ப்பூ3429. செந்தாமரைக்கண்ணி3471. செவ்வந்தி
3388. செந்தமிழ்மொழி3430. செந்தாமரைச்சுடர்3472. செவ்வல்லி
3389. செந்தமிழ்விழி3431. செந்தாமரை மணி3473. செவ்விழி
3390. செந்தமிழ்மாலை3432. செந்தாமரைவல்லி
3391. செந்தமிழ்வடிவு3433. செந்தாமரையரசி
3474. சேரன்செல்வி3475. சேரமாதேவி
3476. ஞானம்3483. ஞானமணி3490. ஞானக்கொழுந்து
3477. ஞானச்செல்வி3484. ஞானக்கொடி3491. ஞானமுகில்
3478. ஞானப்பழம்3485. ஞானப்பழம்3492. ஞானஎழில்
3479. ஞானமலர்3486. ஞானக்கனி3493. ஞானக்கலை
3480. ஞானவடிவு3487. ஞானத்தரசி3494. ஞானப்பிறை
3481. ஞானி3488. ஞானமொழி
3482. ஞானப்பூ3489. ஞானவல்லி
3495. தங்கம்3530. தமிழ்ப்புனல்3565. தமிழமுது
3496. தங்கம்மா3531. தமிழ்ப்பொழில்3566. தமிழின்பம்
3497. தங்கமாலை3532. தமிழ்மகள்3567. தமிழினி
3498. தங்கவல்லி3533. தமிழ்மங்கை3568. தவக்கனி
3499. தங்கவடிவு3534. தமிழ்க்கொழுந்து3569. தவமணி
3500. தங்கப்பழம்3535. தமிழ்ப்பழம்3570. தவச்செல்வி
3501. தங்கநிதி3536. தமிழ்க்கனி3571. தவக்கொடி
3502. தங்கக்கொடி3537. தமிழ்மொழி3572. தவமாலை
3503. தங்கமணி3538. தமிழ்விழி3573. தவநிதி
3504. தங்கச்சுடர்3539. தமிழ்நிதி3574. தவமதி
3505. தங்கவாணி3540. தமிழ்மதி3575. தவக்கலை
3506. தங்கச்செல்வி3541. தமிழெலில்3576. தவக்கனி
3507. தங்கயெழில்3542. தமிழ்வாணி3577. தவமொழி
3508. தங்கமுகில்3543. தமிழ்க்கொடி3578. தவமலர்
3509. தஞ்சைவாணி3544. தமிழ்ச்சுடர்3579. தவக்கொழுந்து
3510. தஞ்சைவடிவு3545. தமிழ்வல்லி3580. தன்மானம்
3511. தஞ்சைக்கொடி3546. தமிழ்மாலை3581. தனிக்கொடி
3512. தடங்கண்ணி3547. தமிழ்க்கண்ணி
3513. தண்ணொளி3548. தமிழ்மணி
3514. தண்மதி3549. தமிழ்ப்பாவை
3515. தணிகைச்செல்வி3550. தமிழ்முத்து
3516. தணிகைக்கொடி3551. தமிழ்க்கிளி
3517. தணிகைவடிவு3552. தமிழ்மலர்
3518. தணிகைமணி3553. தமிழ்க்கோதை
3519. தமிழ்இறைவி3554. தமிழ்க்குமரி
3520. தமிழ்எழிலி3555. தமிழ்தேவி
3521. தமிழ்க்கலை3556. தமிழ்முத்து
3522. தமிழ்ச்செல்வி3557. தமிழ்ப்பிறை
3523. தமிழ்ச்சோலை3558. தமிழ்முல்லை
3524. தமிழ்த்தங்கை3559. தமிழோவியம்
3525. தமிழ்நங்கை3560. தமிழ்க்குழவி
3526. தமிழ்த்தென்றல்3561. தமிழ்ப்பிரியாள்
3527. தமிழ்த்தேவி3562. தமிழ்ஒளி
3528. தமிழ்ப்பாவை3563. தமிழரசி
3529. தமிழ்க்கூத்தி3564. தமிழழகி
3582. தாமரை3586. தாமரைவாணி3590. தாயம்மா
3583. தாமரைச்செல்வி3587. தாமரைநாயகி3591. தாயாரம்மா
3584. தாமரைக்கண்ணி3588. தாமரைதேவி3592. தாழ்குழலி
3585. தாமரைமலர்3589. தாயம்மை
3601. திருமகன்3606. திருமொழி3611. தில்லைவாணி
3602. திருமணி3607. திருவளர்செல்வி3612. தில்லைவடிவு
3603. திருவரசி3608. திருவருள்3613. தில்லையம்மா
3604. திருமலர்3609. திருவிடச்செல்வி
3605. திருமாமணி3610. தில்லை
3614. துணைமாலை3616. துளசிமணி3618. துளசியம்மாள்
3615. துளசி3617. துளசிமாலை
3619. தூயவள்3621. தூயமலர்
3620. தூயமணி3622. தூயச்சுடர்
3623. தெய்வச்சிலை3628. தென்செல்வி3633. தென்றல்
3624. தெய்வயானை3629. தென்கொடி3634. தென்னவன்செல்வி
3625. தெய்வானை3630. தென்மலர்3635. தென்னவன்தேவி
3626. தென்குமரி3631. தென்மாலை
3627. தென்முத்து3632. தென்குமரி
3636. தேன்மொழி3639. தேவமணி3642. தேவி
3637. தேன்குழலி3640. தேவசுடர்3643. தேன்தமிழ்
3638. தேனருவி3641. தேவமலர்3644. தேனம்மா