Sunday 1 April 2012

சிக்கன் சூப்



   

சத்தான, ருசியான, காரஞ்சாரமான சிக்கன் சூப் குடித்து ஆரோக்கியம் பெறுங்கள். இதோ சூப் செய்வதற்கான எளிய செய்முறை. 

தேவையான பொருள்கள்:

சிக்கன் - 1 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிட்டிகையளவு
உப்பு, பெப்பர் - தேவையான அளவு
செய்முறை:

* சிக்கனில் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். 

* வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வையுங்கள். 

* இந்த நீரில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதித்ததும் அஜினோமோட்டோ சேர்த்து இறக்குங்கள். 

* சிறிதளவு வேக வைத்த சிக்கனை எடுத்து துண்டுகளாக்கி சூப்பில் சேறுங்கள். 

* பரிமாறும் போது உப்பு, பெப்பர் சேர்த்து பரிமாறுங்கள். 

* ஃப்ரைடு ரைஸ், சிக்கன் வறுவல் செய்ய வேக வைத்திருக்கும் சிக்கனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment