1. அரைச்சாண் ராணி; அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?
2. ஆனை விரும்பும், சேனை விரும்பும்; அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
3. இரவெல்லாம் பூங்காடு; பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?
4. உருவத்தில் பெரியவன்; ஊருக்கு உயர்ந்தவன். அவன் யார்?
5. உருவத்தில் சிறியவன்; உழைப்பில் பெரியவன். அவன் யார்?
6. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?
7. எட்டி நின்று பார்ப்பான்; பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?
8. ஏறினால் வழுக்கும். இனிய கனி தரும். காயைத் தின்றால் துவர்க்கும். அது என்ன?
9. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?
10. ஓயாது இரையும் இயந்திரம் அல்ல; உருண்டோடி வரும் பந்தும் அல்ல. அது என்ன?
11. கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
12. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?
13. தரையில் தாவுவான்; தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?
14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?
15. ஊரெல்லாம் சுற்றும் தலை. அது என்ன தலை?
விடைகள்:
1.வெண்டைக்காய்
2.கரும்பு
3.வானம்
4.கோபுரம்
5.எறும்பு
6.நாக்கு
7.கேமரா
8.வாழை
9.உள்ளங்கை
10.கடல் அலை
11.சீப்பு
12.இளநீர்
13.தவளை
14.ரூபாய்

No comments:
Post a Comment