நம்முடைய உடலில் மிக முக்கியமான அவயங்களில் ஒன்றானது கல்லிரல் .(லிவர் LIVER )
பலருக்கு இதன் அருமை தெரியாது !!!. மற்ற உறுப்புகள் போல் மாற்று (transplantation) கிடையாது .
மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்களின் தாக்குதலால் இந்த லிவர் வீணாக போகிறது.
சமீபத்தில் நான் கண்ட உண்மை ஒன்று.
பசி இன்மை ,வாந்தி மற்றும் பலவீனம் காரணமாக நண்பர் ஒருவர் ஒரு வாரமாக hospital சென்று ஊசி மாத்திரை என்று சாபிட்டு வந்தார்.
viral fever என்று அடுத்து ஒரு வாரமும் மருந்தை தொடர்ந்தார்..
கடைசியாக ட்ரிப் போட்டு கொண்டார் !! அப்போதும் அவர் பிரச்சனை தீரவில்லை .
முடிவில் அவர் கண்கள் மற்றும் நகம் மஞ்சள் நிறத்தில் மாறிய பின்பு
தான், சந்தேகப்பட்டு உடனே blood test செய்து தனக்கு மஞ்சள்
காமாலை நோய் முற்றி உள்ளதை கண்டு பிடித்து பிறகு நாட்டு மருந்து வாங்கி சாபிட்டு குணமாகியது!!
இதோ மேலும் லிவர் பற்றி அறிந்து கொள்ள அழகிய powerpoint presentations உங்களுக்காக!!!
கிளிக் here to ...download

No comments:
Post a Comment