தமிழக மாவட்டங்கள் (Tamilnadu Districts )
அரசியல் அமைப்பினைச் சார்ந்து தமிழகம் தற்போது சுமார் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கட் தொகை நிலவரம் 2001 ல் கணக்கெடுக்கப்பட்டது.
- அரியலூர் (Ariyalur)
- சென்னை (Chennai)
- கோயம்புத்தூர் (Coimbatore)
- கடலூர் (Cuddalore)
- தர்மபுரி (Dharmapuri)
- திண்டுக்கல் (Dindigul)
- ஈரோடு (Erode)
- காஞ்சிபுரம் (Kancheepuram)
- கன்னியாகுமரி (Kanniyakumari)
- கரூர் (Karur)
- மதுரை (Madurai)
- நாகப்பட்டினம் (Nagapattinam)
- நாமக்கல் (Namakkal)
- நீலகிரி (The Nilgiris)
- பெரம்பலூர் (Perambalur)
- புதுக்கோட்டை (Pudukkottai)
- இராமநாதபுரம் (Ramanathapuram)
- சேலம் (Salem)
- சிவகங்கை (Sivaganga)
- தஞ்சாவூர் (Thanjavur)
- தேனி (Theni)
- திருநெல்வேலி (Tirunelveli)
- திருவள்ளூர் (Thiruvallur)
- திருவண்ணாமலை (Tiruvannamalai)
- திருவாரூர் (Thiruvarur)
- திருப்பூர் (Tiruppur)
- திருச்சி (Tiruchirappalli)
- தூத்துக்குடி (Thoothukkudi)
- வேலூர் (Vellore)
- விழுப்புரம் (Viluppuram)
- விருதுநகர் (Virudhunagar)
No comments:
Post a Comment