Friday, 11 May 2012

Kathal vanthum solamal

Wedding Kavithai In TamilWedding Kavithai In Tamil

Sogamana Kathal Tholvi Kavithaigal












Windows 8




Calculator of Love


Find out how much somebody loves you now!


About the Love Calculator

This is Cupid’s Love Calculator. This completely free online Love Calculator will test how much somebody loves you using a special computer algorithm. By entering your full name in the first box, and then entering your crush's, lover's or spouse's name in the second box and clicking the submit button, you can find out how much they love you. Disclaimer: this love calculator is for entertainment purposes only. The result may not fully reflect reality.

Tuesday, 8 May 2012

சொல்லி இருக்கலாம்



எனக்கு உன்னை பிடிக்கும் என்று .. 
உன்னிடம் பேச ஆசை என்று .. 
உன்னோடு வாழ வேண்டும் என்று .. 
உன்னை என் கண் போல பார்த்து கொள்வேன் என்று .. 
உன் அன்னை போல் இருப்பேன் என்று .. 
ஒரு முறையேனும் உன்னிடம் சொல்லி இருக்கலாம் !!!!

நீ கோபம் கொள்ள வேண்டும்


நீ கோபம் கொள்ள வேண்டும்  555 - காதல் கவிதை


உயிரே..... 

நீ என்னோடு கொஞ்சி பேசி 
கோபம் கொள்ளும் போதுதான்... 

செந்தமிழ் அழகா... 

இல்லை... 

நீ பேசுவதால் செந்தமிழே அழகா... 

நீ என்னோடு தினம் தினம் 
சண்டையிட வேண்டும்... 

கோபம் கொள்ளும் உன்னை... 

நான் சமாதானம் செய்யவேண்டும்... 

தினம் தினம்.....

காயப்படுத்த வேண்டாமே?


காயப்படுத்த வேண்டாமே? - Others


என் நாவை 
அருத்துவிடுங்கள் 
மனசை காயப்படுத்தும் 
மதி கெட்டவர்களின் 
கேள்விகளுக்கெல்லாம் 
பதில் சொல்ல வேண்டாமே? 

என் செவிகளை 
அடைத்துவிடுங்கள் 
நிதானத்தை கெடுக்கும் 
நயவஞ்சக நரிகளின் 
ஊளைச்சத்தம் கேட்க்காதே? 

என் கண்களை 
பறித்து விடுங்கள் 
அயோக்கியதனங்களைக்கண்டு 
நித்திரையின்றி தவிக்கும் 
நிலை வராது அல்லவா? 

என் கால்களை 
ஓடித்துவிடுங்கள் 
கால்களை வாருவதும் 
காட்டிக்கொடுப்பதுமான 
எட்டப்பர்கள் மத்தியில் 
போட்டிபோட வேண்டாமே? 

அப்படியே .... 
என் கைகளை 
முறித்து விடுங்கள் 
எழுதுகோலை எடுத்து 
எதையாவது கிறுக்கி 
கவிதையென்று சொல்லி 
எல்லோரையும் 
காயப்படுத்த வேண்டாமே? 

([224 ] அனைத்து[முகம் மறைத்த] எழுத்துலக் கவிகளுக்கும்.. என்ற அய்யா காளியப்பன் எசகியல் அவர்களின் பதிவுக்காக எழுதப்பட்டது)